மேலும் அறிய

கரூரில் இரு வேறு பகுதிகளில் நடந்த குற்ற சம்பவங்கள் - போலீஸ் அதிரடி நடவடிக்கை

காவிரி ஆற்றில் வெள்ளம் வருவதால் உள்ளே செல்ல வேண்டாம் என ரத்தினம் அறிவுறுத்தலை கேட்காத சுப்பிரமணி, கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் விஏஓ உதவியாளரை தாக்கியுள்ளனர்.

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவுபடி கரூர் மாவட்டத்தில் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி தாந்தோணி மலை காவல் நிலைய தனிப்பிரிவு காவலருக்கு தாந்தோணிமலை என்.ஜி.ஓ நகர் பகுதியில் உள்ள சேகர், 31/22, த/பெ ரவிச்சந்திரன் என்பவர் வீட்டில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து சில்லறை விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் படி தாந்தோணிமலை உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுடன் சோதனை செய்ததில் சேகர் என்பவரது வீட்டில் சுமார் 14 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு சேகரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

கரூரில் இரு வேறு பகுதிகளில் நடந்த குற்ற சம்பவங்கள் - போலீஸ் அதிரடி நடவடிக்கை

மேலும் சேகரிடம் இருந்து குட்கா பொருட்களை வாங்கி தாந்தோணிமலைப் பகுதியில் விற்பனை செய்யும் 1.கார்த்திக், த/பெ ராமதாஸ், முத்துலாடம்பட்டி 2.வெங்கடேஷ் த/பெ குமார், முத்துலாடம்பட்டி 3.முத்துசாமி, த/பெ ஆறுமுகம், விக்னேஸ்வரா நகர் 4.பாக்கியராஜ், த/பெ லட்சுமணன், சத்தியமூர்த்தி நகர் 2-வது கிராஸ் ஆகியோர்களிடமிருந்து சுமார் மூன்று கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கரூரில் இரு வேறு பகுதிகளில் நடந்த குற்ற சம்பவங்கள் - போலீஸ் அதிரடி நடவடிக்கை

குளித்தலை விஏஓ உதவியாளரை தாக்கிய தந்தை மகன் இருவர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலையில் வெள்ள அபாய தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விஏஓ உதவியாளரை தாக்கிய தந்தை மகன் இருவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு வருவதையொட்டி, பொதுமக்கள் ஆற்றிற்கு செல்லாமல் தடுக்க வருவாய்த் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குளித்தலை கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் ரத்தினம் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, குடும்பத்தினர் சுற்றுலா சென்று விட்டு காவிரி ஆற்றிற்கு வந்துள்ளனர்.

கரூரில் இரு வேறு பகுதிகளில் நடந்த குற்ற சம்பவங்கள் - போலீஸ் அதிரடி நடவடிக்கை

தற்போது காவிரி ஆற்றில் வெள்ளம் வருவதால் உள்ளே செல்ல வேண்டாம் என ரத்தினம் அறிவுறுத்தலை கேட்காத சுப்பிரமணி, கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் விஏஓ உதவியாளரை தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயம் அடைந்த ரத்தினம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் தந்தை, மகன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கரூரில் இரு வேறு பகுதிகளில் நடந்த குற்ற சம்பவங்கள் - போலீஸ் அதிரடி நடவடிக்கை

விஏஓ உதவியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை அறிந்த குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி, மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்தார். மேலும் சம்பந்தப்பட்ட இருவர் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

12 வயது பேரனுக்கு 2 ஆண்டாக பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி !! போக்சோவில் அதிரடி கைது
12 வயது பேரனுக்கு 2 ஆண்டாக பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி !! போக்சோவில் அதிரடி கைது
மதுரை, சிவகங்கை, ஒத்தக்கடை, மேலூர்... என அடுத்தடுத்து நடைபெறும் கொலைகள் அச்சத்தில் பொதுமக்கள் !
மதுரை, சிவகங்கை, ஒத்தக்கடை, மேலூர்... என அடுத்தடுத்து நடைபெறும் கொலைகள் அச்சத்தில் பொதுமக்கள் !
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய தந்தை !! நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய தந்தை !! நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு
பிரிந்து வாழ்ந்த மனைவி கொடூர கொலை - போன் டவர் லொகேஷனால் சிக்கிய கணவன்
பிரிந்து வாழ்ந்த மனைவி கொடூர கொலை - போன் டவர் லொகேஷனால் சிக்கிய கணவன்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "பவளவிழா பாப்பா.. கோயில் நிலத்தை சுருட்டி பாக்கெட்டில் போட்ட திமுக.." தாறுமாறாக விமர்சித்த தவெக
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
Jailer 2: போதி.. போதி கல்பக்.. ரஜினியுடன் கைகோர்த்த எஸ்ஜே சூர்யா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2!
Jailer 2: போதி.. போதி கல்பக்.. ரஜினியுடன் கைகோர்த்த எஸ்ஜே சூர்யா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2!
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
புரட்டாசி மாதத்தில் சைவம் ஏன்? பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை என்ன?
புரட்டாசி மாதத்தில் சைவம் ஏன்? பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை என்ன?
Gudalur Tiger : கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
Ajith Kumar: பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி.. Dare Devil படத்தின் புதிய அப்டேட்டை தந்த அஜித்குமார்!
Ajith Kumar: பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி.. Dare Devil படத்தின் புதிய அப்டேட்டை தந்த அஜித்குமார்!
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
Embed widget