மேலும் அறிய

Crime: ரூ.3 கோடி பெற்று மோசடி...அதிமுக பிரமுகர்... யார் இந்த அன்புநாதன்..?

கரூர் பைப் கம்பெனியில் பங்குதாரராக சேர்வதாக கூறி ரூ. 3 கோடி பெற்று மோசடி செய்த அ.தி.மு.க பிரமுகரை கைது செய்து கரூர் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

கரூர் பைப் கம்பெனியில் பங்குதாரராக சோர்வதாக கூறி ரூ. 3 கோடி பெற்று மோசடி செய்த அ.தி.மு.க பிரமுகரை கைது செய்து கரூர் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

Crime: ரூ.3 கோடி பெற்று மோசடி...அதிமுக பிரமுகர்... யார் இந்த அன்புநாதன்..?

இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவது:

நாமக்கல் மாவட்டம்  பரமத்தி வேலூரை சேர்ந்தவர் பிரகாஷ் வயது 40 தொழிலதிபர். இவருக்கும், அதிமுக பிரமுகரான கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், பகுதிக்குட்பட்ட அய்யம்பாளையத்தை சேர்ந்த  அன்புநாதன் 55 என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கொடுக்கல் வாங்கல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2018 ம் ஆண்டு அன்புநாதன். பிரகாசிடம் ரூ.1 கோடி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2020 ம் மீண்டும் பிரகாசை தொடர்பு கொண்டு தனியார் பைப் கம்பெனியில் பங்குதாரராக சேர்ந்து கொள்வதாக கூறி மீண்டும் ரூ.3 கோடியை பிரகாசிடம் இருந்து பெற்றதாக தெரிகிறது. ஆனால் ரூ.3 கோடியை பெற்றுக் கொண்ட அன்புநாதன் தனியார் பைப் கம்பெனியில் பங்குதாரராக சேர்ந்து  கொள்ளவில்லையாம். இதனை அடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு பிரகாஷ் அன்புநாதனை சந்தித்து தான் கொடுத்த ரூ. 3 கோடி கேட்டுள்ளார். அப்போது அன்புநாதன். பிரகாஷை மிரட்டியதாக கூறப்படுகிறது.

Crime: ரூ.3 கோடி பெற்று மோசடி...அதிமுக பிரமுகர்... யார் இந்த அன்புநாதன்..?

இதனால் ரூ. 3 கோடியை பெற்று மோசடியில் ஈடுபட்ட அன்புநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரகாஷ் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் , போலீசார் வழக்குப்பதிந்து, அன்புநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாமினில் வந்த அ.தி.மு.க .பிரமுகரான அன்புநாதன் கடந்த 2016 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின் போது அய்யம்பாளையத்தில் உள்ள அவரது தோட்டத்து வீட்டில் ரூ 4 கோடியை பதுக்கி வைத்துள்ளதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளியே வந்துள்ளார். தற்போது ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 

School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!

''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி

அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜகஉதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICE

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
"தப்பா நினைச்சுக்காதீங்க" நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்! 
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!

பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 

கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ

Embed widget