மேலும் அறிய

Crime: செல்போனில் விளையாடாதே.. படி என்று கூறிய அம்மா.. தூக்கில் தொங்கிய மகள்..!

தாய் திட்டியதால் மனம் உடைந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி, தற்கொலை செய்த கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருடைய மனைவி பானு. கணேஷ் மற்றும் பானுவிற்கு திருமணம் ஆகி சில வருடங்களில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சில நாட்களிலே கணேஷ் உடல்நிலை குறைவால் உயிரிழந்து உள்ளார். இதனை அடுத்து கணேஷின் மனைவி பானு, பெண் குழந்தையை தனியாக வளர்த்து வந்துள்ளார்.


Crime: செல்போனில் விளையாடாதே.. படி என்று கூறிய அம்மா.. தூக்கில் தொங்கிய மகள்..!

கணவனுடன் திருக்கழுக்குன்றத்தில் வசித்து வந்த பானு தனது தாய் வீடான, காஞ்சிபுரம் மாவட்டம்  ஸ்ரீபெரும்புதூர்,  திருமங்கை ஆழ்வார் பகுதியில் தனது குழந்தை பாக்கியலட்சுமியுடன் கடந்த சில வருடங்களாக வசித்து வருகிறார். பானு  ஆயக்குளத்தூர் அங்கன்வாடி ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார். பாக்கியலட்சுமி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் .

 


Crime: செல்போனில் விளையாடாதே.. படி என்று கூறிய அம்மா.. தூக்கில் தொங்கிய மகள்..!

தனியாக குழந்தையை வளர்த்து வரும் பானு, தனது மகள் நன்றாக படிக்கவில்லை என அடிக்கடி திட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ( 21.7.2022 ) மாலை 5 மணிக்கு தனது வீட்டில் மாடியில் உள்ள  அறையில் செல்போன் மூலம் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்ததால், பானு திட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த பாக்கியலட்சுமி கழிவறையில் துப்பட்டாவால் தூக்கு மாட்டிக்கொண்டார். நீண்ட நேரமாக கழிவறைக்கு சென்ற மகள் திரும்பாததால், பதற்றத்துடன்  பானு கதவை உடைத்து பார்த்துள்ளார். அங்கு தூக்கில் தொங்கியபடி மகள் மயக்க நிலையில் இருந்துள்ளார்.

Crime: செல்போனில் விளையாடாதே.. படி என்று கூறிய அம்மா.. தூக்கில் தொங்கிய மகள்..!

இவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதிக்கும் போது, இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர், பிரேதத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 


 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 .
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget