மேலும் அறிய

காஞ்சிபுரம் : கஞ்சா போதை ஆசாமிகளால் தாக்கப்பட்ட காவலர்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோவில் அருகே கஞ்சா போதையில் போக்குவரத்து காவலரை தாக்கிவிட்டு தப்பியோடிய இளைஞர்கள்.

காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோவில் அருகே கஞ்சா போதையில் போக்குவரத்து காவலரை  தாக்கிவிட்டு தப்பியோடிய இளைஞர்கள். சிசிடிவி காட்சிகளை வைத்து இளைஞர்களை சிவகாஞ்சி போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் சேகர்.

போக்குவரத்து காவலரான சேகர் காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள செங்கழு நீரோடை வீதி சந்திப்பில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

காஞ்சிபுரம் : கஞ்சா போதை ஆசாமிகளால் தாக்கப்பட்ட காவலர்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

அப்பொழுது  தவறான வழியில் ஆட்டோவில் வந்த  இளைஞர்களை தடுத்து நிறுத்திக்கேட்டு உள்ளார். கஞ்சா போதையில் இருந்த 3 இளைஞர்கள் போக்குவரத்து காவலர் சேகரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு திடீரென சேகரை கற்கள் மற்றும் கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இளைஞர்கள்  சரமாரியாக தாக்கியதில் கைகளில் காயம் அடைந்து நிலைகுலைந்துபோன போக்குவரத்து காவலர் சேகரை அருகில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
 
காஞ்சிபுரம் : கஞ்சா போதை ஆசாமிகளால் தாக்கப்பட்ட காவலர்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
 
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு அந்தப் பகுதியில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போக்குவரத்து காவலர் சேகரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய 3 இளைஞர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியில் கஞ்சா போதையில் இளைஞர்கள் போக்குவரத்துக் காவலரை தாக்கிவிட்டு தப்பியோடிய  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல்துறையின் தொடர்புகொண்டு கேட்டபொழுது, போக்குவரத்து காவலரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடும் நபர்களின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!

எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு

"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா

ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்

Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?

Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்

அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget