மேலும் அறிய

மதுரை : ”ஆசிர்வாதம் வாங்கலாம் வா” : கர்ப்பிணி மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில் தீவிர விசாரணை !

ஜோதிமணி கொலையை தனியாளாக செய்தாரா? இல்லை நண்பர்களுடன் இணைந்து கொலையை செய்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

திருமணமாகி மூன்றாவது நாளிலேயே கர்ப்பிணி புதுப்பெண் எரித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் கணவர் கைது செய்யப்பட்டார்.
 
மதுரை சோழவந்தானை அடுத்த ராயபுரதைச் சேர்ந்தவர்கள் சகாயராஜ் - செல்வமேரி தம்பதி. இவர்களது மகள் கிளாடிஸ் ராணி வயது (21) என்பவர் மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரி அருகே உள்ள வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த ஜோதிமணி வயது 23 என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. தோழிகள் சிலர் கண்டித்தும் கிளாடிஸ் ராணி கேட்கவில்லை என சொல்லப்படுகிறது. கிளாடிஸ் ராணி - ஜோதிமணி காதல் ஒரு கட்டத்திற்கு மேல் எல்லை மீற கிளாடிஸ் ராணி, 5 மாதம் கருவுற்றிருக்கும் தகவல் அவரின் வீட்டுக்குத் தெரியவந்துள்ளது. 

மதுரை : ”ஆசிர்வாதம் வாங்கலாம் வா” : கர்ப்பிணி மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில் தீவிர விசாரணை !
அப்போது கிளாடிஸ் ராணி, பெரியார் நகரை சேர்ந்த ஜோதிமணி என்பவர்தான் தனது காதலர் எனவும், குழந்தையின் தந்தை எனவும் உண்மையை உடைத்துள்ளார். கிளாடிஸ் ராணியின் பெற்றோர் அவரது காதலன் ஜோதிமணியை  அழைத்துப் பேசியுள்ளனர். அப்போது ஜோதிமணி ’கர்ப்பத்திற்கு காரணம் நான் இல்லை’ என கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து ஜோதிமணியை கண்டித்து, ஜோதிமணியின் பெற்றோருக்கு தெரியாமல் இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் 2- ம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர் கிளாடிஸின் பெற்றோர்.  இதனை தொடர்ந்து ஜோதிமணி வைக்கம் பெரியார் நகரில் உள்ள  அவரது வீட்டிற்கு, ’ஆசிர்வாதம் வாங்கலாம் வா’ என அழைத்து செல்வதாக கடந்த 4- ம் தேதி கிளாடிஸ் ராணியை அழைத்துச் சென்று அவனியாபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் உள்ள முட்புதரில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார். 

மதுரை : ”ஆசிர்வாதம் வாங்கலாம் வா” : கர்ப்பிணி மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில் தீவிர விசாரணை !
இதைத்தொடர்ந்து, ஜோதிமணி மனைவியை காணவில்லை என பெண்ணின் பெற்றோரிடம் கூறியதைத் தொடர்ந்து சோழவந்தான் காவல் நிலையத்தில் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஜோதிமணியிடம் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவனியாபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கிளாடிஸ் ராணியை எரித்துக்கொலை செய்ததாக கணவர் ஜோதிமணி ஒப்புக்கொண்டார்.எனவே சம்பவ இடத்திற்கு சென்ற சோழவந்தான் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஜோதிமணியின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

மதுரை : ”ஆசிர்வாதம் வாங்கலாம் வா” : கர்ப்பிணி மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில் தீவிர விசாரணை !
 
ஜோதிமணி கொலையை தனியாளாக செய்தாரா இல்லை நண்பர்களுடன் இணைந்து கொலையை செய்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget