மேலும் அறிய

ECR ல் சட்டவிரோத மணல் குவாரி; தப்பி ஓடிய திமுக மாவட்ட நிர்வாகி

விழுப்புரம்: மரக்காணம் அருகே  சட்ட விரோதமாக மணல் குவாரி அமைத்து கடத்தலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி தலைமறைவு

விழுப்புரம்: மரக்காணம் அருகே  சட்ட விரோதமாக மணல் குவாரி அமைத்து பல கோடிக்கு மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுக பிரமுகருக்கு போலீசார் வலை வீச்சு. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் ஜேசிபி உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு கிராம கிழக்கு கடற்கரை சாலை ஓரம் தனிநபருக்கு சொந்தமான இடத்தில் கனிம வளங்களை ஒரு கும்பல் கொல்லையடிப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யன் ஷூ நிகாம் சம்பவ இடத்துக்கு சென்று சார் ஆட்சியர், கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டதில் கீழ்புத்துபட்டு கிராம கிழக்கு கடற்கரை சாலை ஓரம் அருள்ஜோதி, உதயகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில், அவரது கணவர் உதயகுமார் ராமலிங்கம் என்பவர் இவர் திமுகவில் விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார், இதை பயன்படுத்தி சட்ட விரோதமாக மணல் குவாரி அமைத்து அங்கு பல நூறு டன் மணல் கடத்தி வந்தது உறுதியானது.

இதனை அடுத்து சார் ஆட்சியர் அங்கு மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 டிராக்டர் டிப்பர், 1 மினி லாரி, 1 டிப்பர் லாரி மற்றும் பதிவெண் இல்லாத ஜே.சி. பி வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளார். சார் ஆட்சியர் வாகனத்தை கண்டதும் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

உடனடியாக சார் ஆட்சியர் கோட்டக்குப்பம் போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் அளித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டக்குப்பம் உட்கோட்ட டிஎஸ்பி உமா செல்வி மற்றும் மரக்காணம் வட்டாட்சியர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தப்பியோடிய  நபர்கள் மற்றும் கோரி அமைத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உதயகுமார் ஆகியோரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சட்ட விரோதமாக செயல்பட்ட மணல் குவாரி மற்றும் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், திமுக பிரமுகர் சட்ட விரோதமாக மணல் குவாரி அமைத்து மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget