மேலும் அறிய

ஜிம் மாஸ்டர் கல்லால் அடித்து கொலை; இறுதி ஊர்வலத்தில் கலவரம் - புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரியில் உறவினர் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறில் ஜிம் பயிற்சியாளரை கல்லால் தாக்கி கொலை செய்த கும்பல்.

புதுச்சேரி வம்பாக்கீரப்பாளையம், தெப்பக்குளம் வீதியை சேர்ந்தவர் வீரமணி மகன் விக்கி, இவர் ஜிம் பயிற்சியாளர். இவரது உறவினர் இறுதி ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது ஏற்பட்ட தகராறில், ஒரு கும்பல் அவர் மீது கற்களை வீசி தாக்கியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த விக்கி உயிரிழந்தார். இந்த தகராறில் விக்கியின் நண்பர் மூர்த்தி, படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், அசோக், பரணி, ஸ்ரீகாந்த் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள் அவர்களைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரயில் நிலையம் செல்ல கூடிய சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கி கொடுக்கப்படும், வழக்கில் இருந்து விடுபடாத அளவிற்கு தண்டனை கொடுக்கப்படும் என உறுதி அளித்து போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட விக்கியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்று திரண்டு கைதான நால்வரின் வீடுகள் உட்பட அப்பகுதியில் உள்ள 10 வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை, அடித்து நொறுக்கி சூறையாடினர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று பைக்குகள் மற்றும் ஒரு கார் சேதப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியே, கலவர பூமியாக மாறியது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மிரளப் போகும் கோவை! களத்தில் இறங்கும் விஜய்! என்ன ப்ளான்? சம்பவம் லோடிங்!

Pope Francis Funeral: விடைபெறுகிறார் போப் ஃப்ரான்சிஸ் - இறுதிச் சடங்கு - நேரம்? இடம்? அடக்கம்- நேரடி ஒளிபரப்பு

வோவ்…. 20 வருடங்களுக்கு பிறகு குட் நியூஸ்! விமான நிலையத்தில் இருந்து பேருந்து வசதி! எங்கெல்லாம்?

DMK Ministers: ரவுண்டு கட்டப்பட்ட 6 திமுக அமைச்சர்கள் - வீட்டுக்கா? சிறைக்கா? தலை தப்புமா? ஆட்சி கிட்டுமா?

ABP Premium

வீடியோ

Kashmir Terror Attack | பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்? | Pakistan Embassy  | PM ModiSengottaiyan vs EPS: அடங்க மறுக்கும் செங்கோட்டையன்! கலக்கத்தில் எடப்பாடி! சீனுக்கு வந்த அமித்ஷா!Sengottaiyan: ”EPS இல்லனா அதிமுக இல்ல” செங்கோட்டையன் 360 டிகிரி பல்டி! நள்ளிரவில் முடிந்த DEAL!Annamalai BJP: மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? கறார் காட்டிய எடப்பாடி! சீனுக்கு வந்த சந்திரபாபுநாயுடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மிரளப் போகும் கோவை! களத்தில் இறங்கும் விஜய்! என்ன ப்ளான்? சம்பவம் லோடிங்!
மிரளப் போகும் கோவை! களத்தில் இறங்கும் விஜய்! என்ன ப்ளான்? சம்பவம் லோடிங்!
Pope Francis Funeral: விடைபெறுகிறார் போப் ஃப்ரான்சிஸ் - இறுதிச் சடங்கு - நேரம்? இடம்? அடக்கம்- நேரடி ஒளிபரப்பு
Pope Francis Funeral: விடைபெறுகிறார் போப் ஃப்ரான்சிஸ் - இறுதிச் சடங்கு - நேரம்? இடம்? அடக்கம்- நேரடி ஒளிபரப்பு
வோவ்…. 20 வருடங்களுக்கு பிறகு குட் நியூஸ்! விமான நிலையத்தில் இருந்து பேருந்து வசதி! எங்கெல்லாம்?
வோவ்…. 20 வருடங்களுக்கு பிறகு குட் நியூஸ்! விமான நிலையத்தில் இருந்து பேருந்து வசதி! எங்கெல்லாம்?
DMK Ministers: ரவுண்டு கட்டப்பட்ட 6 திமுக அமைச்சர்கள் - வீட்டுக்கா? சிறைக்கா? தலை தப்புமா? ஆட்சி கிட்டுமா?
DMK Ministers: ரவுண்டு கட்டப்பட்ட 6 திமுக அமைச்சர்கள் - வீட்டுக்கா? சிறைக்கா? தலை தப்புமா? ஆட்சி கிட்டுமா?
Watch Video: தெரியலையா? செல்ஃபோன்ல பாருங்க! ஸ்டேடியத்தில் குடும்பத்துடன் அஜித் – ஷாலினி – க்யூட் வீடியோ!

Rajinikanth: “மத்திய அரசின் நடவடிக்கை இப்படி இருக்கணும்” – பஹல்காம் தாக்குதல் குறித்து ரஜினி சொன்ன யோசனை!

CSK Vs SRH: நாக் அவுட்,  சிஎஸ்கே கதை ஓவர்..! கம்பேக் கொடுக்குமா தோனி படை? பாய்ஸ் படை பட்டையை கிளப்புமா?

துணைவேந்தர்களை மிரட்டினோமா...ஆளுநருக்கு அமைச்சர் கோவி செழியன் காட்டமான பதிலடி

Embed widget