மேலும் அறிய

புதுச்சேரி: பேருந்தில் வந்த 4 பேரிடம் கஞ்சா.. விசாரணையில் அடுத்தடுத்து ட்விஸ்ட்! சிக்கிய கஞ்சா கூட்டம்..!

புதுச்சேரியில் 20 கிலோ கஞ்சாவுடன் 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

புதுச்சேரியில் 20 கிலோ கஞ்சாவுடன் 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். புதுச்சேரி லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், வீரபத்திரன் மற்றும் போலீசார் கடந்த 7-ந் தேதி கஞ்சா விற்றதாக கருவடிக்குப்பம் மகாவீர் நகரை சேர்ந்த தினேஷ் என்ற வீரப்பன் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், மதுரை பழங்காநத்தம் வசந்த நகரை சேர்ந்த கட்டுமான தொழிலாளி பொன்னுராஜ் (57) என்பவர் கஞ்சா சப்ளை செய்ததாக கூறினார். இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.


புதுச்சேரி: பேருந்தில் வந்த 4 பேரிடம் கஞ்சா.. விசாரணையில் அடுத்தடுத்து ட்விஸ்ட்! சிக்கிய கஞ்சா கூட்டம்..!

இந்த நிலையில் பொன்னுராஜ் புதுவைக்கு வருவதாக காவல்துறைக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து புதுவைக்கு பஸ்சில் வந்த பொன்னுராஜை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்த அன்பழகன் (61), அம்மாபட்டி மொக்கராசு (66) ஆகியோர் லாஸ்பேட்டை கவிக்குயில் நகர் முத்துரங்கசெட்டி 2-வது குறுக்குத்தெருவை சேர்ந்த கென்னட் (40) என்பவரது வீட்டில் கஞ்சாவுடன் தங்கியிருப்பது தெரியவந்தது.

அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் கென்னட் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து  சோதனை நடத்தினர். அங்கு கஞ்சாவுடன் பதுங்கியிருந்த அன்பழகன், மொக்கராசு, கென்னட் ஆகியோரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது விசாகபட்டினத்தில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து தமிழகம், புதுச்சேரியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து பொன்னுராஜ் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சாவையும், ரூ.3 லட்சத்து 17 ஆயிரமும், 9 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


புதுச்சேரி: பேருந்தில் வந்த 4 பேரிடம் கஞ்சா.. விசாரணையில் அடுத்தடுத்து ட்விஸ்ட்! சிக்கிய கஞ்சா கூட்டம்..!

பின்னர் அவர்கள் 4 பேரையும் போலீசார் கோட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா கூறுகையில், புதுச்சேரியில் கஞ்சாவை புழக்கத்தை ஒழிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கஞ்சா விற்பது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும். தற்போது கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Mahindra BE 6 Formula E Edition: மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
Embed widget