மேலும் அறிய

'எத்தனை பேரு என் பொண்ண செதப்பீங்க' - கதறிய தாய், ராமநாதபுரத்தில் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

’’ராமநாதபுரத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மற்றும் பூசாரி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது’’

குணசேகரன் என்ற நபர், ராமநாதபுரம் மாவட்டம் நைனார் கோவில் சாலை அருகே உள்ள தொன்னை குருசாமி கோவில் தெருவில் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதான மகள் ஒருவர் உள்ள நிலையில், குணசேகரன் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சில நேரங்களில் கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.  பெற்ற தந்தையே இப்படி செய்வதை நினைத்து  மனவேதனை அடைந்த சிறுமியின் தாய், இது குறித்து காவல் நிலையத்தில் தெரிவிக்கவில்லை. மாறாக, சிவக்குமார் என்ற பூசாரி ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளார். இந்த பூசாரி, சூரங்கோட்டை காலணி அருகே உள்ள கொட்டகை கிராமத்தை சேர்ந்தவர். சிறுமியின் தாயார், தனது மகளுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அந்த பூசாரியிடம் கூறியுள்ளார்.

எத்தனை பேரு என் பொண்ண செதப்பீங்க' - கதறிய தாய், ராமநாதபுரத்தில் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

இதனையடுத்து, பூசாரி உங்கள் மகளை என்னிடம் அழைத்து வந்து எனது வீட்டில் தங்க வைக்குமாறும், பூஜைகள் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி தாய் தன் மகளை பூசாரியிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பூசாரி, இனிமேல் உங்கள் கணவரிடம் இருந்து சிறுமியை பாதுகாப்பது என் கடமை என ஆசைவார்த்தை தெரிவித்துள்ளார். இதை நம்பிய சிறுமியின் தாய், சிறுமியை அழைத்து வந்து அவரின் வீட்டில் ஒரு நாள் தங்கியுள்ளனர். இதைப் பயன்படுத்திய பூசாரி சிவக்குமார் சிறுமியை இரவில் பாலியல் வன்கொடுமை  செய்துள்ளார். இது குறித்து சிறுமி அவரது தாயாரிடம் அழுது கொண்டே கூறியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், இது தொடர்பாக ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக சிறுமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி, சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சிறுமியின் தந்தை குணசேகரன், பூசாரி சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எத்தனை பேரு என் பொண்ண செதப்பீங்க' - கதறிய தாய், ராமநாதபுரத்தில் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

இந்த கொடுமையான சம்பவம் குறித்து நாம் காவல்துறையினரிடம் விசாரித்தோம்', அவர்கள்  நம்மிடம் கூறுகையில், ராமநாதபுரம் அடுத்த நைனார் கோவில் சாலை அருகே உள்ள தொன்னை குருசாமி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய 16 வயது மகளான சிறுமியை பாலியல் ரீதியாக தந்தையே துன்புறுத்தல் செய்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக சூரங்கோட்டை காலனி அருகே உள்ள கொட்டகை கிராமத்தில் பூசாரி சிவக்குமார் என்பவரை சிறுமியின் தாயார் சந்தித்து தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை விளக்கமாக தெரிவித்துள்ளார்,

இது தொடர்பாக பூசாரி சிவகுமார் தாயிடம் மகளை என்னிடம் அழைத்து வந்து எனது வீட்டில் தங்க வைக்குமாறும், பூஜைகள் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதனை நம்பி தாய் தன் மகளை பூசாரியிடம் அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து இனிமேல் அவரிடமிருந்து பாதுகாப்பது என் கடமை என ஆசைவார்த்தை தெரிவித்ததால் இதை நம்பி சிறுமியை தாய் அழைத்து வந்து அவரின் வீட்டில் ஒரு நாள் தங்கியுள்ளனர், இதை பயன்படுத்திய பூசாரி சிவக்குமார் சிறுமியை இரவில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி சிறுமி தாயாரிடம் தெரிவித்த பொழுது, அதிர்ச்சியடைந்த தாய் ராமநாதபுரம் பஜார் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

எத்தனை பேரு என் பொண்ண செதப்பீங்க' - கதறிய தாய், ராமநாதபுரத்தில் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

இதை தொடர்ந்து பூசாரி சிவக்குமார் கைது செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பாக சிறுமியிடம் நாங்கள்  விசாரணை நடத்தியதில், சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் போலீசார் சிறுமியின் தந்தை குணசேகரன், பூசாரி சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறுமி ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர், இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா - போக்சோவில் அதிரடி கைது
15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா - போக்சோவில் அதிரடி கைது
சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget