மேலும் அறிய

அறைக்குள் அடைக்கப்பட்ட குழந்தை... பெண்ணை துப்பட்டாவால் நெரித்துக்கொன்ற காதலன்.. கள்ளத்தொடர்பால் அவலம்..

"வாக்குவாதம் ஏற்பட்டதால் துப்பட்டாவில் கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன்"

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் காமராஜர் தெருவில் வாடகை வீட்டில் வசித்துவரும்  ஷாயிஷா (26)  என்ற பெண்ணை அவரது கள்ளக்காதலன் கழுத்தை நெரித்து கொலை செய்தசம்பவம்  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஷாயிஷாவுக்கு திருமணம் முடிந்து கணவர் இறந்த நிலையில் 12 வயதில் ஒரு மகன், 7 வயதில் ஒரு மகன் உள்ளனர். திருமணம் முடிந்து கண்ணகி நகரில் குடியேறியதுபோது ஷாயிஷாவுக்கு பல்வேறு நபர்களுடன் தொடர்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவருடைய கணவர் உயிரிழந்துள்ளார்

அறைக்குள் அடைக்கப்பட்ட குழந்தை... பெண்ணை துப்பட்டாவால் நெரித்துக்கொன்ற காதலன்.. கள்ளத்தொடர்பால் அவலம்..
இதனையடுத்து ஷாயிஷா அவரது அம்மா மற்றும் 2 மகன்கள் உடன் வாடகை வீட்டில்  வசித்து வந்துள்ளனர். அப்பொழுது அவருக்கு பல ஆண் நண்பர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஆண் நண்பர்கள் மூலம் சாயிஷாவிற்கு தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான, அபின் , கஞ்சா போதைக்கு ஷாயிஷா அடிமையாகி  உள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் சாஷாவிற்கு இரண்டாவது திருமணம் நடைபெற்று ஒரு மகன் உள்ள நிலையில், இரண்டாவது கணவனும் இறந்துள்ளார். கடந்த சில மாதங்களாக மூன்றாவதாக கார்த்திக் என்பவருடன் திருமணத்தைத் தாண்டிய உறவு இருந்துள்ளது.
 

அறைக்குள் அடைக்கப்பட்ட குழந்தை... பெண்ணை துப்பட்டாவால் நெரித்துக்கொன்ற காதலன்.. கள்ளத்தொடர்பால் அவலம்..
 
நேற்று ஷாயிஷா வீட்டிற்கு வந்துள்ளார் கார்த்திக். இரண்டாவது மகனை ஒரு அறையில்  பூட்டி வைத்து விட்டு தனிமையில் இருவரும் இருந்துள்ளனர். அதன்பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கார்த்திக் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். நீண்ட நேரம் கழித்து முதல் மகன் வந்து பார்க்கும் போது, ஷாயிஷா பேச்சுமூச்சு இல்லாமல் கிடந்துள்ளார். இதனை அடுத்து  குழந்தை கூச்சலிட்டு உள்ளார். அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தவுடன், உடனே ஆம்புலன்சிக்கு அச்சிறுவன் தகவல் அளித்துள்ளார்.
 

அறைக்குள் அடைக்கப்பட்ட குழந்தை... பெண்ணை துப்பட்டாவால் நெரித்துக்கொன்ற காதலன்.. கள்ளத்தொடர்பால் அவலம்..
அதன்பேரில் ஆம்புலன்ஸ் நேரில் வந்து பார்த்து பரிசோதித்தபோது சம்பவ இடத்திலேயே சாயிஷா உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல்  தகவலின்பேரில் , விரைந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்,  துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

தலைப்பு செய்திகள்

கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Embed widget