மேலும் அறிய

Crime : வேறொரு நபருடன் காதல்.. காதலியை கொன்று உடலை எரித்த காதலன்...! நடந்தது என்ன...?

ஒடிசாவில் தனது காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, அவரது சடலத்தை காட்டின் உள்ளே காதலன் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் தனது காதலியை துப்பாக்கியால் சுட்டு, அவரது உடலை காதலனே காட்டில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் தனது காதலியை துப்பாக்கியால் சுட்டு, அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து காதலே இளைஞர் ஒருவர் வீசியுள்ளார். உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் ராய்பூரின் பாண்டிரி காவல் நிலையத்தில் காணவில்லை என்று புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அப்போது, ஒடிசாவின் பலங்கிர் பகுதியைச் சேர்ந்த சச்சின் அகர்வாலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

என்ன காரணம்..?

அதன்படி அவர் கூறியதாவது, " சத்தீஸ்கர் மாநிலம்  கோர்பா மாவட்டத்தை சேர்ந்தவர் தனு குர்ரே. இவர் ராய்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில்  பணியாற்றி வருகிறார். நானும் தனு குர்ரேவும் நீண்டு நாட்களாக காதலித்து வந்துள்ளோம். சில நாட்களாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறினார். பின்பு தன்னுடன் அதிகமாக பேசுவதில்லை. அப்போது தான் எனக்கு அவர் மேல் சந்தேகம் ஏற்பட்டது. அவர் வேறொரு நபரை காதலித்து வந்தது தெரியவந்தது ” என தெரிவித்தார். பின்பு, அவர் மேல் கோபம் அடைந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறினார்.

நவம்பர் 21-ஆம் தேதி ராய்ப்பூரில் இருந்து பலங்கிருக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றதாக கூறினார். பின்பு, தனு குர்ரேவை துப்பாக்கியால் சூட்டுக் கொன்றார். 200 மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதிக்கு உடலை தோளில் தூக்கிச் சென்று, பெட்ரோல் ஊற்றி எரித்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

காதலன் கைது:

இதையடுத்து, பலங்கிர் மாவட்டம் புரேகலா காவல் நிலையப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக எனது போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அந்த பெண்தான் என உறுதி செய்யப்பட்டது. ஒடிசா போலீசார் பாதி எரிந்த நிலையில் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் புகாரை அளித்ததால், சச்சின் தனது இருப்பிடத்தை  மாற்றிக் கொண்டிருந்ததாக சத்தீஸ்கர் போலீசார் தெரிவித்தனர். பின்பு அவரை சத்தீஸ்கரில்  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

வன்முறை சம்பவம்:

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் முன்பாக டெல்லியில் நடந்த கொடூர கொலை சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதன்படி, ன்னுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி அப்புறப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் படிக்க

Crime : மாமியாருக்கும், கணவருக்கும் சாப்பாட்டில் விஷம்.. பகீர் வாக்குமூலம் கொடுத்த பெண்.. நடுங்கவைக்கும் தகவல்கள்..

தலைப்பு செய்திகள்

" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Embed widget