மேலும் அறிய

Crime : தத்தெடுத்த குழந்தைகள்.. வீட்டில் அடைத்து பாலியல் வன்கொடுமை.. கணவன், மனைவி சேர்ந்துசெய்த கொடூரம்.. என்ன நடந்தது?

கொல்கத்தாவில் தத்தெடுத்த இரண்டு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கணவன், மனைவி ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Crime : கொல்கத்தாவில் தத்தெடுத்த இரண்டு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கணவன், மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கொல்கத்தா குருகிராம் பகுதியைச் சேர்ந்த  நிதின் சர்மா மற்றும் அவரது மனைவிக்கு நீண்டு நாட்களாக குழந்தைகள் இல்லாமல் இருந்நதாக கூறப்படுகிறது. இதனால் கொல்கத்தாவில் உள்ள ஒரு அமைப்பில் மார்ச் 30-ஆம் தேதி  அன்று  2 வயது சிறுமி மற்றும் 4 வயது சிறுவனை இந்த தம்பதியினர் தத்தெடுத்தனர்.

பிறகு , 3 மாதங்கள் அந்த குழந்தைகளை வளர்ப்பதாக நடித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.  3 மாதங்கள் கழித்து ஜூலை 12-ஆம் தேதி அந்த குழந்தைகளை ஹோமில் கொடுத்தனர். அப்போது, அந்த ஹோமில் இருப்பவர்கள் குழந்தைகளை பரிசோதனை செய்ய அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவித்தனர். பின்பு,  நவம்பர் 29-ஆம் தேதி அன்று, கொல்கத்தாவில் உள்ள ரவீந்திர சரோபர் காவல் நிலையத்தில் இந்திய மறுவாழ்வு சங்கம் சார்பில் தீபக் சின்ஹாவால் என்பவர் புகார் அளித்தார். 

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரி  முகேஷ் குமாரி, "கொல்கத்தா போலீசாரிடம் இருந்து சில தகவல்களுக்காக காத்திருக்கிறோம். குற்றவாளிகள் விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைகள் தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும் தம்பதியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

மேலும், "தம்பதியினர் இரண்டு குழந்தைகளை ஹோமில் விட்டு செல்வதற்கு முன்பு மூன்று மாதம் அந்த குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் எதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டனர் அவர்கள் யார் என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார். குற்றம் சாட்டப்பட்ட தம்பதி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள அவர்களை தீவிரமாக போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.

மற்றொரு கொடூர சம்பவம்:

கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த 45 வயது நபர், தனது 13 வயது மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி கணவர் மற்றும் மகளை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.  தாய் பிரிந்த சோகத்தில் அந்த சிறுமிக்கு மனநலம் பாதித்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில், அந்த 13 வயது சிறுமியின் தந்தை தன் சொந்த மகள் என்றும் பாராமல் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார். ஒரு கட்டம்வரை பொறுமையாக இருந்த சிறுமி தனது தந்தையால் தனக்கு ஏற்படும் கொடுமையை பள்ளி ஆசிரியர்களிடம் சொல்லி கதறி இருக்கிறார். இதையடுத்து சிறுமியின் பள்ளி ஆசிரியர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க, இந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறுமியை அவரது தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் குற்றவாளி என நிருபித்து, 107 ஆண்டுகள் சிறை தண்டனை 4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர். 

தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget