மேலும் அறிய

Crime : பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தகராறு...மனவேதனையில் 4 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற அரசு பெண் அதிகாரி..!

குடும்பத்தகராறில் அரசு பெண் அதிகாரி, 4 வயது மகனுடன் மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime : குடும்பத்தகராறில் அரசு பெண் அதிகாரி, 4 வயது மகனுடன்  மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் செந்தில் நகரைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவருடைய மனைவி பிரமேலதா. இவர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறையில் அரசு அதிகாரியாக பணியாற்றறி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

நேற்று முன்தினம் இவர்களுடைய 10 வயதான மூத்த மகனின் பிறந்தநாள் விழாவை அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து வீட்டில் வைத்து கொண்டாடினர். அப்போது அவர்கள் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதில் அவரது  குடும்பத்தினர் பிரேமலதாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று காலை 8 மணி அளவில் பிரேமலதா, தனது 4 வயது மகன் ஆயுஷ்வை தூக்கிக் கொண்டு ஊரப்பாக்கம் ரயில் நிலையம் சென்றார். குடும்பத்தினர் திட்டியதால் மனவேதனையில் இருந்த பிரேமலதா தனது மகனுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் நடந்து சென்றார். 

அப்போது செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு மின்சார  ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது.  தண்டவாளத்தில் பெண் ஒருவர் நடந்து வருவதை கண்ட ரயில் என்ஜின் டிரைவர்  உடனடியாக ரயிலை பிரேக் பிடித்து நிறுத்த முயன்றார். இருந்தாலும் மின்சார ரயில் பிரேமலா மற்றும் அவரது மகன் மீது மோதி நின்றது.

இதில் கீழே விழுந்த பிரேமலதா மற்றும் அவரது மகன் இருவருக்கும் தலையில் மட்டும் லேசான் காயம் ஏற்பட்டது.  பின்பு, அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தாம்பரம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.  மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் அரசு பெண் அதிகாரி மற்றும் அவரது மகனுடன்  ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் படிக்க

Crime : அடுத்த மாதம் திருமணம்: கடிதம் எழுதி வைத்துவிட்டு தனியார் நிறுவன பெண் அதிகாரி தற்கொலை....சென்னையில் அதிர்ச்சி...!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains - Weatherman Update : மக்களே! தீபாவளி வரை தொடருமா மழை? தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் அப்டேட்!
TN Rains: மக்களே! தீபாவளி வரை தொடருமா மழை? தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் அப்டேட்!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
Breaking News LIVE: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது
Breaking News LIVE: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது
J&K Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் கொடூரம் - தீவிரவாதிகள் தாக்குதல், பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு
J&K Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் கொடூரம் - தீவிரவாதிகள் தாக்குதல், பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK Maanadu |‘’யாரும் உள்ள போகமுடியாது’’மிரட்டும் பவுன்சர்கள்!தவெக மாநாடு ATROCITIESICC T20 Women's WC Finals 2024 | கோதாவில் இறங்கும் SA VS NZபுதிய சாம்பியன் யார்? CHOKERS vs CHOKERSVijay TVK Maanadu | மாநாட்டில் வெடிக்கும் சர்ச்சைகள் மரத்தை வெட்டிய த.வெ.கவினர்?சீறும் சமூக ஆர்வலர்கள்Vijay | விஜய்க்கு நோட்டீஸ்..  மாநாடு நேரத்தில் நெருக்கடி.. மீண்டும் சிக்கலில் த.வெ.க?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rains - Weatherman Update : மக்களே! தீபாவளி வரை தொடருமா மழை? தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் அப்டேட்!
TN Rains: மக்களே! தீபாவளி வரை தொடருமா மழை? தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் அப்டேட்!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
Breaking News LIVE: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது
Breaking News LIVE: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது
J&K Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் கொடூரம் - தீவிரவாதிகள் தாக்குதல், பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு
J&K Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் கொடூரம் - தீவிரவாதிகள் தாக்குதல், பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு
Diwali Celebration: தெரிஞ்சுகோங்க! தீபாவளி ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படியா கொண்டாட்றாங்க?
Diwali Celebration: தெரிஞ்சுகோங்க! தீபாவளி ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படியா கொண்டாட்றாங்க?
Diwali 2024: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கப்போறீங்களா? இந்த கட்டுப்பாடுகளை முதல்ல படிங்க மக்களே!
Diwali 2024: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கப்போறீங்களா? இந்த கட்டுப்பாடுகளை முதல்ல படிங்க மக்களே!
CM Stalin: 6 நாடுகள், 236 மாணவர்கள் - ஃப்ரான்ஸ் கல்வி சுற்றுலா, முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
CM Stalin: 6 நாடுகள், 236 மாணவர்கள் - ஃப்ரான்ஸ் கல்வி சுற்றுலா, முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
South Africa T20 WC Final: தாங்காத பாரம்..! டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஹாட்ரிக் தோல்வி, தொடரும் தென் ஆப்ரிக்காவின் பேட் லக்..!
South Africa T20 WC Final: தாங்காத பாரம்..! டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஹாட்ரிக் தோல்வி, தொடரும் தென் ஆப்ரிக்காவின் பேட் லக்..!
Embed widget