மேலும் அறிய

Crime : அடுத்தடுத்து கொடூரம்....15 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தை...என்ன நடந்தது?

ராஜஸ்தானில் 15 வயது சிறுமியை, வளர்ப்பு தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

Crime : ராஜஸ்தானில் 15 வயது சிறுமியை, வளர்ப்பு தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அவரது தாய் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இவரது பள்ளிப் படிப்பு பாதியில் நிறுத்திவிட்டார். பின்பு, கோட்டா நகரில் இருக்கும் வளர்ப்பு தந்தை வீட்டில் வசித்து வந்தார். 

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

அப்போது, கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக 15 வயது சிறுமியை அவரது வளர்ப்பு தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியானது அவரது உறவினர்களிடம் இதுகுறித்து தெரிவித்தார். பின்பு அவரது உறவினர்களுடன் மாவட்ட காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் அந்த நபரை போலீசார் போக்சோ உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர். பின்பு அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மற்றொரு சம்பவம்

முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு, மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் பகுதியில் ஒரு தம்பதி ஒன்று வசித்து வந்துள்ளது. இந்த தம்பதி இருவருக்கும் 9வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. தம்பதியினர் இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில் கடந்த வாரம் சண்டை பெரிதாகி உள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக கணவருடன் சண்டை இட்டு மனைவி தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நேரத்தில் அவர்களுடைய 9 வயது சிறுமி தன்னுடைய தந்தையுடன் இருந்துள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அந்த நபர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளதாக தெரிகிறது. அந்த சமயத்தில் அவர் வீட்டில் இருந்த தன்னுடைய 9வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் இந்த விஷயத்தை வெளியே கூறினால் கொன்றுவிடுவதாக அவர் மிரட்டிவிட்டு வீட்டிலிருந்து தப்பி ஓடியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 


மேலும் படிக்க

Nirmala Sitharaman: கொளுத்திப்போடுவது நீங்கதான்.. எங்க வேலையே வேற.. மேற்கு வங்கத்தில் பப்பு.. நிர்மலா சீதாராமன் காட்டம்

Crime: பதறவைத்த கொடூரம்.. காஞ்சிபுரத்தில் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை.. காவலன் செயலிக்கு பறந்த தகவல்.. நடந்தது என்ன?

 

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் ஆணவக் கொலை புகார்: பெண் வீட்டார் வீடுகளை அடித்து உதத்த கும்பல் - 5 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது!
மயிலாடுதுறையில் ஆணவக் கொலை புகார்: பெண் வீட்டார் வீடுகளை அடித்து உதத்த கும்பல் - 5 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது!
" நிர்வாண வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல் " இளம் பெண் உள்பட 3 பேர் அதிரடி கைது
நொறுங்கிய அரசு பேருந்துகள்! கதறிய பயணிகள்! மயிலாடுதுறையில் அதிகாலை நேர்ந்த கொடூர விபத்து!
நொறுங்கிய அரசு பேருந்துகள்! கதறிய பயணிகள்! மயிலாடுதுறையில் அதிகாலை நேர்ந்த கொடூர விபத்து!
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: செஞ்சியில் காலாவதி சாக்லேட் சாப்பிட்டு 18 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: செஞ்சியில் காலாவதி சாக்லேட் சாப்பிட்டு 18 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan : ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
Chennai to Nellai Special train : சென்னை டூ நெல்லைக்கு சிறப்பு ரயில்.! நாளை முதல் முன்பதிவு - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை டூ நெல்லைக்கு சிறப்பு ரயில்.! நாளை முதல் முன்பதிவு - தெற்கு ரயில்வே அறிவிப்பு
Chennai Power Cut: சென்னையில ஜூலை 4-ம் தேதி(04.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? லிஸ்ட்ட பாருங்க
சென்னையில ஜூலை 4-ம் தேதி(04.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? லிஸ்ட்ட பாருங்க
DMK E.V. Velu : சம்மன் அனுப்பிய போலீஸ்.! சிங்கப்பூருக்கு பறந்த எ.வ.வேலு- தலைமறைவா.?
சம்மன் அனுப்பிய போலீஸ்.! சிங்கப்பூருக்கு பறந்த எ.வ.வேலு- தலைமறைவா.?
Embed widget