மேலும் அறிய

சென்னை: ஓட்டேரியில் மதுபோதையில் கத்தியை காட்டி ரகளை செய்த இருவர் கைது

மது அருந்திய நிலையில் அப்பகுதியில் உள்ள நடைபாதை கடைகளில் சாப்பிட்டு விட்டு அவர்களிடம் பணம் தராமல் கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டு உள்ளனர்’’

சென்னை ஓட்டேரி தாசமகான் பகுதியில் இரண்டு பேர் குடிபோதையில் கத்தி யை காட்டி மிரட்டி பொது மக்களை அச்சுறுத்துவதாகவும்  மேலும் அப்பகுதியில் உள்ள நடைபாதை கடை வைத்திருப்பவர்களிடம்  தகராறில் ஈடுபடுவதாகவும் ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற ஓட்டேரி  போலீசார் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட இரண்டு பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

சென்னை: ஓட்டேரியில் மதுபோதையில் கத்தியை காட்டி ரகளை செய்த இருவர் கைது
 
அவர்கள் ஓட்டேரி ஸ்டாரன்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த பாபு (49) மற்றும் ஓட்டேரி ஜானகிராமன் மூன்றாவது தெருவைச் சேர்ந்த அப்துல் முக்காரம் (43). என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் இருவரும் ஓட்டேரி தாசமகான் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் மது அருந்தி விட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி அச்சுறுத்தி உள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள நடைபாதை கடைகளில் சாப்பிட்டு விட்டு அவர்களிடம் பணம் தராமல் கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

கனமழையால் தண்ணீர் சூழ்ந்த தூத்துக்குடி - மாநகரில் உள்ள பள்ளிகளை திறப்பதில் சிக்கல்

 


 
தேங்கிய மழை நீரை அகற்ற கோரி சென்னையில் சாலை மறியல் 
 
கடந்த சில வாரத்திற்கு முன்பு பெய்த மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை கொளத்தூர் பகுதியான ராம் நகர், கே.சி கார்டன் பகுதியில் மழை நீர் தேங்கியது. தேங்கிய மழை நீர் செல்ல முடியாமல் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இடுப்பளவு தேங்கியது. தேங்கிய மழை நீரில் கழிவு நீர் கலந்ததால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீச தொடங்கி தொற்று நோய்களும் பரவ ஆரம்பித்துள்ளது.

சென்னை: ஓட்டேரியில் மதுபோதையில் கத்தியை காட்டி ரகளை செய்த இருவர் கைது
 

இதனால் அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், கழிவு நீரை அப்புறப்படுத்ததால், திடீரென கொளத்தூர் சாலையில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறை அதிகாரிகள் கழிவு நீர் அப்புறப்படுத்த ஏற்பாடு செய்கிறோம் என்பதை உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Embed widget