மேலும் அறிய

Crime: உச்சகட்ட கோபம்! ஸ்க்ரூடிரைவரால் 41 முறை மனைவியை கொலை செய்த கொடூரம்: கணவன் வெறிச்செயல்!

துருக்கி ஹோட்டலில் மனைவியை ஸ்க்ரூடிரைவரால், கணவர் 41 முறை குத்திக் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Crime: துருக்கி ஹோட்டலில் மனைவியை ஸ்க்ரூடிரைவரால், கணவர் 41 முறை குத்திக் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சமீப காலமாக, கொடூரமான கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் இம்மாதிரியான கொடூர சம்பவங்கள் தெரிந்த நெருங்கிய நபர்களாலேயே பெரும்பாலான நேரங்களில் நிகழ்கிறது. இந்நிலையில், தற்போது ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.  துருக்கி ஹோட்டலில் மனைவியை ஸ்க்ரூடிரைவரால், கணவர் 41 முறை குத்திக் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

என்ன நடந்தது?

இங்கிலாந்தில் இருந்து நவம்பர் 11ஆம் தேதி இஸ்தான் புல் நகருக்கு சென்ற ஒரு தம்பதி, நவம்பர் 14ஆம் தேதி ஃபாத்திஹ் மேவ்லனாகாபி என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தனர். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. வாக்குவாதம் நீடித்த நிலையில், தனது மனைவியை அருகில் இருந்த ஸ்க்ரூடிரைவரால் 41 முறை குத்திக் கொலை செய்திருக்கிறார்.  பின்னர், அலறல் சத்தம் கேட்ட  ஹோட்டல்  ஊழியர்கள், அறைக்கு சென்று பார்த்தபோது பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்திருந்தார். இதனை அடுத்து, ஹோட்டல் ஊழியர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு அருகில் இருக்கும்  மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அந்த பெண் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து துருக்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், கடந்த செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 12:30 மணியளவில் நடந்துள்ளது. இதற்கிடையில், மனைவியை கொலை செய்துவிட்டு, ஹோட்டல் அறையில் இருந்து ரத்தக்கறை படிந்த டிசர்ட் அணிந்தபடி, ஹோட்டலில் இருந்து தப்பிக்க முயன்றிருக்கிறார்.  அப்போது, ஹோட்டல் ஊழியர்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், போலீசார் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். 

மேலும், தனது மனைவி எனக்கு போதைப்பொருள் கொடுத்ததாக கூறி இருந்தார்.  இதனால், அவரிடம் சண்டைபோட்டு ஆத்திரத்தில் கொலை செய்தேன். தனக்கு உளவியல் பிரச்னைகளும் இருப்பதாகவும் கூறினார். ஆனால், ஹோட்டல் அறையில்  போலீசார் சோதனை செய்தபோது எந்த ஒரு போதை பொருளுக்கான தடையமும் கிடைக்கவில்லை என்றும் கணவன், மனைவி இருவருக்கு 22 முதல் 25 வயதாகிறது. மனைவியை, 41 முறை கணவன் குத்திக் கொலை செய்திருக்கிறார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க

Crime: பெண் மருத்துவருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்! வீடியோ எடுத்து மிரட்டல்!

TN Rain Alert: அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாகிறதா? தமிழ்நாட்டில் பாதிப்பு இருக்குமா? இன்றைய வானிலை அப்டேட்!

தலைப்பு செய்திகள்

சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள்!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget