மேலும் அறிய

10 ஆண்டுகளில் 25 ஆண்கள்... வீட்டை விட்டு வெளியேறிய பெண்; காத்திருக்கும் கணவர்!

எப்படியும் அவர் திரும்ப வருவார் என்கிற நம்பிக்கையில் அந்த குடும்பம் காத்துக் கொண்டிருக்கிறது.

திருமண வாழ்க்கை, ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான அனுபவத்தை தருகிறது. இங்கே ஒருவருக்கு உச்சகட்ட பாதிப்பை தந்திருக்கிறது. அசாம் மாநிலம் நகோன் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் அவர் கணவருடன் நிலையாக வாழ்ந்ததில்லை. கணவர் டிரைவர் வேலை பார்க்கிறார். அவர் வெளியே செல்லும் போது, அந்த பெண் பிற ஆண்களை விரும்பத் தொடங்கிவிடுவார். அவருக்கு 4 மாதத்திற்கு ஒரு முறை ஒரு ஆண் மீது ஆசை வருவதும், அவருடன் வீட்டை விட்டு வெளியேறுவதுமாய் தொடர்ந்து 10 ஆண்டுகளாக இதே வேலையை செய்து வந்துள்ளார். 

10 ஆண்டுகளில் 25 ஆண்கள்... வீட்டை விட்டு வெளியேறிய பெண்; காத்திருக்கும் கணவர்!

இதுவரை 25 முறை தன் கணவரை மீறி குடும்பத்தாரை மீறி தனக்கு பிடித்த ஆண்களுடன் வீட்டை விட்டு வெளியேறி அவர்களுடன் சிறிது நாள் இருப்பது. பின்னர் மீண்டும் வீடு திரும்புவதுமாய் இருந்து வருகிறார். மூன்று குழந்தைகள் அந்த பெண்ணுக்கு உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன் ஒரு குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தான் 25வது நபருடன் அவர் வீட்டை விட்ட வெளியேறியுள்ளார். இது தான் அந்த குடும்பத்திற்கு கடும் உச்சகட்ட அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த குழந்தை வீட்டில் இருக்கும் போது இப்படி செய்துவிட்டாரே என நொந்து கொண்டனர். செப்டம்பர் 4ம் தேதி டிரைவர் கணவர் வீடு திரும்பிய போது, மனைவி வீட்டில் இல்லை. அது அவருக்கு புதிது இல்லை. அதனால் அவருக்கு அது அதிர்ச்சியாகவும் இல்லை.

ஆனால் கைக்குழந்தையை காணவில்லை என்பதால் துடித்துப் போனார் கணவர். பின்னர் தான் தெரிந்தது, பக்கத்து வீட்டில் குழந்தையை கொடுத்துவிட்டு பால் எடுத்து வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து அவர் வெளியேறியது தெரியவந்தது. குழந்தையை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்த கணவர், பீரோ திறந்து கிடப்பதை பார்க்கிறார். 22 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் சில நகைகளை அவர் எடுத்துக் கொண்டு மாயமானது தெரியவந்தது. எப்படியும் அவர் திரும்ப வருவார் என்கிற நம்பிக்கையில் அந்த குடும்பம் காத்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட பெண்ணின் மாமனார் கூறுகையில், ‛‛இத்துடன் 25 முறை எனது மருமகள் இன்னொரு ஆணுடன் வெளியேறியுள்ளார். மீண்டும் அவர் வீட்டிற்கு வருவார். குழந்தைகள் நலன் கருதி எனது மகனும் அவரை ஏற்றுக்கொள்வார். பிறந்த குழந்தையை விட்டுச் சென்றது தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,’’ என, வேதனை தெரிவித்தார். 

10 ஆண்டுகளில் 25 ஆண்கள்... வீட்டை விட்டு வெளியேறிய பெண்; காத்திருக்கும் கணவர்!

‛என்ன ஆனாலும் பரவாயில்லை... அவள் என் மனைவி. குழந்தைகள் நலன் கருதி அவளை நான் ஏற்றுக்கொள்வேன்,’ என பெருந்தன்மையாக மீண்டும் கூறுகிறார் அந்த டிரைவர் கணவர். அவரின் இந்த சகிப்புத்தன்மையை அந்த பகுதி மக்கள் பாராட்டினாலும் அவரது மனைவியை ஊரே திட்டித் தீர்த்து வருகிறது. 

மேலும் பல சுவாரஸ்ய செய்திகளுக்கு...

நாளை ரீலிஸ் ஆகிறது... அண்ணாத்தா அல்ல... வலிமை இல்லை.. பீஸ்ட் இல்லை... சாதனாவின் அசுரி!

சிக்கா Vs மன்னை சாதிக்... எல்லை மீறிப்போகும் தெருச் சண்டை! நாறும் யூடியூப்!

தலைப்பு செய்திகள்

டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!
டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள்!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Embed widget