மேலும் அறிய

சிக்கா Vs மன்னை சாதிக்... எல்லை மீறிப்போகும் தெருச் சண்டை! நாறும் யூடியூப்!

எப்படியும் மன்னை சாதிக் போட்ட வீடியோவுக்கு சிக்கா பதில் வீடியோ போடுவாரு. அதையும் பார்த்து தொலைய வேண்டியது தான்... அதுவே நம் தலைவிதியும் கூட!

முன்னாள் டிக்டாக் பிரபலம் என்கிற பெயரில், சூர்யா தேவி, ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா, ஜி.பி.முத்து, மன்னை சாதிக் செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரவுடி பேபி சூர்யா, சூர்யா தேவி சமீபமாக கொஞ்சம் விலகிப் போன நிலையில், சிக்கா தற்போது உச்சத்தில் இருக்கிறார். மன்னை சாதிக் வழக்கம் போல கோமாளித் தனத்தை தொடர்கிறார். இவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை என்னவென்றால், இவர்கள் எப்போது மோதிக்கொள்வார்கள் என்றே தெரியாதே! இப்போது திடீரென மதுரையில் இருக்கும் சிக்கா என்கிற சிக்கந்தரும், மன்னார் குடியில் உள்ள மன்னை சாதிக்கும் இப்போது களம் 8 ல் மோதிக் கொண்டிருக்கிறார்கள். 

இதில் என்ன விசயம் என்றால், சிக்காவுக்கும் ஆர்.கே.முத்துரவி என்பவருக்கும் ஏதோ பிரச்சினை. மீதை எடுத்தது, தாடி எடுத்தது என ஏதேதோ அதற்கு விளக்கம் தரப்படுகிறது. அதை என்னவென்று ஆராய்ந்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஆராய்ந்தாலும் அல்ப காரணமாகத்தான் இருக்கும். இப்போ என்ன பிரச்சினைனா... ஆர்.கே.முத்துரவி-சிக்கா பிரச்சினையில் தானாக வந்து மூக்கை நுழைத்திருக்கிறார் மன்னை சாதிக்.

ஒரு எட்டு நிமிட வீடியோ. அதில் வரும் ஆபாச வார்த்தைகள். போதும் போதும் என்கிற அளவிற்கு சிக்காவை சின்னாபின்னப்படுத்தியிருக்கிறார் மன்னை சாதிக். சிக்கா ஒரு வீடியோவில் வந்து தன் தாய் மீது சத்தியம் செய்து, ஒரு வாக்குறுதியை கொடுத்து விட்டாராம். அதற்கு கவுன்டர் தருவதற்காக கூலிங் கிளாஸ் சகிதமாக வந்து மன்னை சாதிக் பொங்கியிருக்கிறார். அந்த வீடியோ போட்டதால் மன்னை சாதிக்கிற்கு என்ன பிரச்சினை, மன்னை சாதிக் வீடியோ போடுவதால் யாருக்கு பிரச்சினை என ஒரே பிரச்சினையாக போய்க் கொண்டிருக்கிறது யூடியூப் தளம். 

வலைதளத்தை திறந்தாலே, இவங்க அக்கப்போர் தான். சமகால அரசியலை ஓரங்கட்டும் அளவிற்கு ஒப்பாரியும், ஓலமுமாய் கலீச்சாகிவிட்டது யூடியூப். இதுக்கு எண்டே இல்லையா என பலரும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இதற்கு எண்ட் இல்லை என்று தான் தோன்றுகிறது. எப்படியும் மன்னை சாதிக் போட்ட வீடியோவுக்கு சிக்கா பதில் வீடியோ போடுவாரு. அதையும் பார்த்து தொலைய வேண்டியது தான்... அதுவே நம் தலைவிதியும் கூட! இதில் ஆறுதல் பட வேண்டிய விசயம்... ரவுடிபேபி சூர்யாவும், சூர்யா தேவியும் இந்த பந்தயத்திலிருந்து ஒதுங்கி நிற்பது தான் .இல்லையென்றால் களம் 10 களைகட்டும். அந்த வகையில் திருப்தியடைந்து கொள்ள வேண்டியது தான். 

மேலும் பல சுவாரஸ்ய செய்திகளுக்கு...

நாளை ரீலிஸ் ஆகிறது... அண்ணாத்தா அல்ல... வலிமை இல்லை.. பீஸ்ட் இல்லை... சாதனாவின் அசுரி

அடுத்த இலக்கு பிக்பாஸ்... இனி ஆல்பர்ட் பெர்னாண்டோ வழி தான்... சிக்கா அறிவிப்பு!

மும்பையில் ஜி.பி.முத்து... ரயிலில் இருந்து குதிக்கச் சொன்ன ரசிகர்... கோபத்திற்கு ஆளான மத்திய அரசு!

தலைப்பு செய்திகள்

Jailer 2: தலைவன் நிரந்தரம்.. ரிலீசானது ஜெயிலர் 2 படத்தின் One Name பாடல் லிரிக்கல் வீடியோ! ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்!
Jailer 2: தலைவன் நிரந்தரம்.. ரிலீசானது ஜெயிலர் 2 படத்தின் One Name பாடல் லிரிக்கல் வீடியோ! ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்!
ஃப்ரேம பாருங்க ஜி...ஜெயிலர் 2 One Name பாடல் முழு லிரிக்ஸ் இதோ
ஃப்ரேம பாருங்க ஜி...ஜெயிலர் 2 One Name பாடல் முழு லிரிக்ஸ் இதோ
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 பாடல்கள் நாளை ரிலீஸ்... ரசிகர்கள் எதிர்பார்ப்பு
Jailer 2 Songs: ”அலப்பற கெளப்பறோம்”..... ஜெயிலர் 2 பாடல்கள் நாளை ரிலீஸ்
புருஷன் வாழ்த்துக்காக காத்திருக்கும் ரேவதி.. புருஷனோடு ஊரைவிட்டுப் போகும் மாயா! கார்த்திகை தீபத்தில் காதலும், கவலையும்!
புருஷன் வாழ்த்துக்காக காத்திருக்கும் ரேவதி.. புருஷனோடு ஊரைவிட்டுப் போகும் மாயா! கார்த்திகை தீபத்தில் காதலும், கவலையும்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
IND vs WI: 8 வருஷத்துக்கு முன்னாடி.. கோலி - ரோகித் பண்ண சம்பவம் அப்படி? வெடவெடத்து போன வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: 8 வருஷத்துக்கு முன்னாடி.. கோலி - ரோகித் பண்ண சம்பவம் அப்படி? வெடவெடத்து போன வெஸ்ட் இண்டீஸ்!
Dharapuram By-Election : ‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
Embed widget