மேலும் அறிய

 3ஆம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: சிக்கிய 3 சிறுவர்கள்! ஆந்திராவில் அதிர்ச்சி

3ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து கால்வாயில் வீசியிருப்பது பெற்றோர் மத்தியில் பயத்தை உண்டுபண்ணியுள்ளது.

ஆந்திராவில் 3ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி  அதேப்பள்ளியைச் சேர்ந்த 3 சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசாரின் தகவலின் படி, பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவர் வீட்டின் அருகில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். 

அப்போது சிறுமி படிக்கும் அதேப் பள்ளியைச் சேர்ந்த 12 வயதுடைய 6 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுவர்களும் 13 வயதுடைய 7ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவனும் என 3 சிறுவர்கள் பூங்காவிற்கு வந்துள்ளனர். 

தொடர்ந்து சிறுமியிடம் விளையாடலாம் வா என ஆளில்லாத இடத்திற்கு  3 சிறுவர்களும் சிறுமியை அழைத்துச்சென்றதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் சிறுமி விளையாடிக்கொண்டிருந்த  இடத்தில் அவர் இல்லாததால் அவருடைய பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்துள்ளனர். 

அப்போதும் அவர் எங்கும் காணாததால் இதுகுறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தகவல் ஏதும் கிடைக்காததால் போலீசார் துப்பு துலக்கும் நாய் மூலம் சோதனையை மேற்கொண்டனர். 

அப்போது போலீஸின் மோப்ப நாய் அந்த குறிப்பிட்ட 3 சிறுவர்களை அடையாளம் காட்டியது. இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தன. 

அதாவது சிறுமியை தனியாக அழைத்துச்சென்ற சிறுவர்கள் அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து கால்வாயில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட கால்வாயில் சிறுமியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரின் உடல் இன்னும் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

சிறுமியின் உடல் இன்னும் மீட்கப்படாததால், இந்த வழக்கு இன்னும் காணாமல் போன நபரின் விசாரணையாகவே கருதப்படுகிறது என்று முச்சுமாரி காவல் நிலையத்தின் துணை காவல் ஆய்வாளர் ஜெய்சேகர் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Embed widget