மேலும் அறிய

விக்கிரவாண்டியில் அதிரடி: 80 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் வேட்டையடிப்பு!

விழுப்புரம் அருகே வனத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், லாரியில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வணிகவரித்துறை மற்றும் வனத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், லாரியில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்.

 

விழுப்புரம் அருகே வணிகவரித்துறை மற்றும் வனத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், லாரியில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கோயம்புத்தூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுங்கச்சாவடியில் அதிரடி சோதனை

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் இருந்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக விழுப்புரம் நோக்கி கனரக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே வணிகவரித்துறை அதிகாரிகள் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த அந்த லாரியை மறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது லாரியின் உட்பகுதியில் சட்டவிரோதமாக செம்மரக் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து விழுப்புரம் வனத்துறை அதிகாரிகளுக்கு வணிகவரித்துறையினர் தகவல் அளித்தனர்.

80 லட்சம் மதிப்புள்ள கட்டைகள்

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், லாரியைப் பறிமுதல் செய்து விழுப்புரம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 2 டன் எடையுள்ள 129 செம்மரக் கட்டைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 80 லட்சம் ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓட்டுநர் கைது

இதனைத் தொடர்ந்து லாரி ஓட்டுநரிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோவை பகுதியைச் சேர்ந்த குமார் (44) என்பது தெரியவந்தது. மேல்மருவத்தூரில் இருந்து இந்த செம்மரக் கட்டைகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருக்கு கடத்திச் செல்ல முயன்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த வனத்துறையினர், குமாரை கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னணி குறித்து விசாரணை

இந்த கடத்தல் சம்பவத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஓட்டுநருக்குத் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மரக் கட்டைகள் எங்கிருந்து வெட்டி கடத்தி வரப்பட்டன? இதன் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார்? என்பது குறித்து வனத்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி சோதனையில் இவ்வளவு பெரிய அளவிலான செம்மரக் கட்டைகள் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

16 வயது வளர்ப்பு மகளிடம் பாலியல் அத்துமீறல் – தாய் புகாரில் இரண்டாம் கணவர் போக்சோவில் கைது
16 வயது வளர்ப்பு மகளிடம் பாலியல் அத்துமீறல் – தாய் புகாரில் இரண்டாம் கணவர் போக்சோவில் கைது
ப்ளீஸ் வேண்டாம் விட்டுடுங்க.. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி.!
ப்ளீஸ் வேண்டாம் விட்டுடுங்க.. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி.!
மயிலாடுதுறையை மிரட்டும் ரவுடிகளுக்கு ரெட் அலர்ட்: 65 பேரை குண்டாஸில் தூக்கி எஸ்பி மாஸ் ஆக்ஷன்!
மயிலாடுதுறையை மிரட்டும் ரவுடிகளுக்கு ரெட் அலர்ட்: 65 பேரை குண்டாஸில் தூக்கி எஸ்பி மாஸ் ஆக்ஷன்!
நிம்மதியான வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட பெண்... இடையூறாக இருந்த 2 குழந்தைகள் கொலை.. அதிர்ச்சி சம்பவம்!
நிம்மதியான வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட பெண்... இடையூறாக இருந்த 2 குழந்தைகள் கொலை.. அதிர்ச்சி சம்பவம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna Vs DMK: ஆமாம் சோபா கொடுத்தோம்.. கூட்டணி இல்லைனா உதயநிதி டெபாசிட் கூட வாங்கி இருக்க முடியாது.. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna Vs DMK: ஆமாம் சோபா கொடுத்தோம்.. கூட்டணி இல்லைனா உதயநிதி டெபாசிட் கூட வாங்கி இருக்க முடியாது.. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
Dharapuram by Election : தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
Amudha IAS : ’நெல் கொள்முதல் தேக்கம் – பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்’ ரூல்ஸ் ராமனுஜமாக அமுதா ஐ.ஏ.எஸ்..!
’நெல் கொள்முதல் தேக்கம்' பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்..!
பணத்துக்காக போய் மாட்டிக்காதீங்க.! ரஷ்யா செல்லும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
பணத்துக்காக போய் மாட்டிக்காதீங்க.! ரஷ்யா செல்லும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
Redmi 17C 5G Launched: ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ப்ளீஸ் வேண்டாம் விட்டுடுங்க.. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி.!
ப்ளீஸ் வேண்டாம் விட்டுடுங்க.. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி.!
Nissan 7 Seater SUV Launch: டெக்டானை விட பெரிய காரை இறக்கும் நிசான்.! புதிய 7 சீட்டர் SUV-ன் லாஞ்ச் எப்போது.? விலை என்ன.?
டெக்டானை விட பெரிய காரை இறக்கும் நிசான்.! புதிய 7 சீட்டர் SUV-ன் லாஞ்ச் எப்போது.? விலை என்ன.?
Embed widget