மேலும் அறிய

Chennai : தனியாக வசித்த 43 வயது பெண்.. பின்தொடர்ந்து ப்ளான் ! கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை!

மேலும் அந்த பெண்ணை ஆபாசமாக தனது மொபைலில் வீடியோ எடுத்த அந்த இளைஞர் , அந்த பெண்ணின் மொபைல் எண்ணை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார் .

சென்னையை சேர்ந்த துப்புறவு பணியாளர் ஒருவரை கத்தி முனையில் கல்லூரி மாணவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியாக வசித்த பெண்...

சென்னை அடையாறு  பகுதியில் 43 வயதுடைய பெண் ஒருவர் தனது மகளுடன் வசித்து வருகிறார். கணவனை இழந்த அப்பெண் திருவல்லிக்கேணி பகுதியில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்திருக்கிறார். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்கு செல்வது வீடு திரும்புவது அந்த பெண்ணின் வழக்கம் . அப்படித்தான் கடந்த 20 ஆம் தேதி அந்த பெண் வீடு திரும்பிய பொழுது , வீட்டின் நுழைவு வாயிலில் இளைஞர் ஒருவர் வழி மறித்து நின்றிருக்கிறார். யார் என அறியாத அந்த பெண் “ நீங்கள் யார் ?.. என்ன வேண்டும் “ என கேட்டதாக தெரிகிறது. பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் , கத்தி முனையில் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

ஆபாசமாக வீடியோ..

மேலும் அந்த பெண்ணை ஆபாசமாக தனது மொபைலில் வீடியோ எடுத்த அந்த இளைஞர் , அந்த பெண்ணின் மொபைல் எண்ணை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார் . பின்னர் அந்த பெண்ணை தொடர்புக்கொண்டு நடந்ததை யாரிடமாவது சொன்னால் “உன்னை கொலை செய்துவிடுவேன் மேலும் உனது வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவேன் “ என மிரட்டியதாக அப்பெண் கூறுகிறார்.


Chennai : தனியாக வசித்த 43 வயது பெண்.. பின்தொடர்ந்து ப்ளான் ! கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை!
வீடு திரும்பிய தனது மகளிடம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார் பாதிக்கப்பட்ட பெண். இதனையடுத்து அம்மாவை அழைத்துக்கொண்டு திருவான்மையூர் காவல் நிலையத்தில் மகள் புகார் அளித்திருக்கிறார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் பெண்ணுக்கு மிரட்டல் அழைப்பு வந்த எண்ணை தொடர்புக்கொண்டு தேடுதல் பணியை துவங்கியுள்ளனர். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அந்த இளைஞர் மெரினா கடற்கரையில் இருப்பதை அறிந்த போலிசார், அங்கு வைத்தே அவரை கைது செய்துள்ளனர்.

சிக்கிய இளைஞர்..

விசாரணையில் அந்த இளைஞர் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த எஸ் விஷால் என்பதும் வயது 20 என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் அவன் ஒரு தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் மூன்றாம் ஆண்டு படித்து வந்திருக்கிறான்.  சில தகவலின் படி அவன் கல்லூரியை இடை நிறுத்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.  தினமும் அந்த பெண்ணை பின் தொடர்ந்து அவரது வீடு , பணி நேரம் உள்ளிட்ட விஷயங்களை அறிந்துக்கொண்டு திட்டமிட்டு இந்த குற்றச்சம்பவத்தை அரங்கேற்றியதாக தெரிகிறது.

கைது செய்து அவனை முழுமையாக விசாரணை செய்த திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல்துறையினர் ,ஞாயிற்றுக்கிழமை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி விஷாலை சிறையில் அடைத்துள்ளனர். அவனது மொபைல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget