மேலும் அறிய

கிளினிக் வந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - டாக்டர், கம்பவுண்டர் செய்த கொடூரம்!

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், முதற்கட்ட அறிக்கையில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டது.

14 வயது சிறுமியை டாக்டர், அவரது உதவியாளர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், ஷாஜஹான்பூரில் 14 வயது சிறுமி  கடந்த 16ஆம் தேதி டாக்டர் மற்றும் அவரது உதவியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்தச் சிறுமி அருகிலுள்ள மார்க்கெட்டில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வதற்காக வெளியே வந்த போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த நேரத்தில், உதவியாளார் சிறுமியை கிளினிக்கிற்குள் அழைத்து, மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. டாக்டரின் பெயர் ராம்பாபு என அடையாளம் காணப்பட்டுள்ளார். வீடு திரும்பிய சிறுமி வலியால் கதறி அழுதபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. Student Suicide | ”பாலியல் துன்புறுத்தலால சாகும் கடைசி பொண்ணு நானாதான் இருக்கணும்..” கரூர் பள்ளி மாணவி தற்கொலை.. அதிரவைக்கும் கடிதம்..

இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியதையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறுமியின் தாய் கூறுகையில், "என் மகள் டாக்டரை நம்பி கிளினிக்கிற்குள் நுழைந்தபோது, ஒரு அறைக்குள் அடைத்து அவளை அமைதியாக இருக்கும்படி மிரட்டினர். பின்னர், ​​டாக்டரும், உதவியாளரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், முதற்கட்ட அறிக்கையில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டது. சம்பவம் நடந்த உடனேயே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். Online Game Addiction | பெரும் பரபரப்பு.. வீட்டில் இருந்து 33 லட்சம், 213 சவரன் நகைகளுடன் தப்ப முயன்ற மாணவன்.. என்ன நடந்தது?

புகாரைப் பெற்ற பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக அலகஞ்ச் காவல் நிலைய போலீஸ் அதிகாரி அஜப் சிங் கூறினார். குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 14 வயது சிறுமி ஷாஜஹான்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget