Zomato Memes: ’பார்டரா தாண்டி வராத... நானும் வர மாட்டேன்’ ட்விட்டரை அதகளப்படுத்தும் சோமோட்டோ மீம்ஸ்
இந்திய அளவில் டிரெண்டான #RejectZomato பதிவுகளில் மீம்ஸ்களாலும் சோமோட்டோவை தாக்கி தள்ளியுள்ளனர் நெட்டிசன்கள்.
வைரலாகும் ஒரு சம்பவத்தை வேறு ஒரு வைரல் சம்பவம் செய்வதுதான் நெட்டிசன்கள் வழக்கம். அந்த வரிசையில், இன்றைக்கு சிக்கி இருக்கும் ஆடு, “சோமோட்டோ”. தமிழ் தெரியாது, ஹிந்தி தெரிந்து கொள்ள வேண்டும் என சோமோட்டோ அதிகாரி ரிப்ளை செய்ததுதான் இந்த டிரெண்டுக்கு காரணம்! இந்திய அளவில் டிரெண்டான #RejectZomato பதிவுகளில் மீம்ஸ்களாலும் சோமோட்டோவை தாக்கி தள்ளியுள்ளனர் நெட்டிசன்கள்.
கலகல சோமோட்டோ மீம்ஸ்களின் தொகுப்பு:
Zomato Gold Membership users ~#Reject_Zomato pic.twitter.com/aSi6MFNgEN
— நாய்க்குட்டி (@KuttyNaai_) October 19, 2021
Hindi is official language not national language,ஹிந்தி தெரியாது போடா, Don't ever try to impose Hindi language in means of delivering food to regional people, Respect Every Regional Language @zomato @zomatocare#uninstall_zomato#Reject_Zomato pic.twitter.com/3vROTxZXrh
— வரி_குதிரை (@Tax_horse) October 18, 2021
Running Business in tamilnadu and asking tamil people to learn Hindi to avoid language barrier,U are Doing business here u should learn regional language according to states not us or customer @zomatocare@zomato#Reject_Zomato #uninstall_zomoto_app #hinditheriyadhupoda pic.twitter.com/qzrdFBmGHl
— வரி_குதிரை (@Tax_horse) October 18, 2021
Customer Knowing Hindi or not is non of ur business @zomato @zomatocare
— வரி_குதிரை (@Tax_horse) October 18, 2021
Mind ur Delivery Business,Be like @swiggy_in#uninstall_zomato#Reject_Zomato pic.twitter.com/2WtQJSf8AJ
Hindi is one of the administrative language not a national language ,we have more Crows in india but why peacock is our national Bird, Respect Regional language #Zomato@zomato @zomatocare#Reject_Zomato #uninstall_zomato#ஹிந்தி_தெரியாது_போடா pic.twitter.com/DK7UUS5FVd
— வரி_குதிரை (@Tax_horse) October 18, 2021
Whole TN when someone says Hindi is our national language #Reject_zomato pic.twitter.com/xgddouc8jV
— Sathya Narayanan (@sathyatherocker) October 19, 2021Swiggy reaction now #Zomato #Reject_Zomato pic.twitter.com/qNYXMh0tXQ
— Pratheep Karuppasamy (@k_pratheep) October 19, 2021Stop cultural invasion!#Reject_Zomato pic.twitter.com/VqxSUrikAD
— kmp (@kmpeye) October 19, 2021