மேலும் அறிய

Vegetables Price List: சற்றே ஆறுதல் தந்த தக்காளி.. இன்றைய காய்கறி விலை நிலவரம்..

Vegetables Price List: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரங்களை கீழே விரிவாக காணலாம்.

சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இன்றைய நாளில் (செப்டம்பர் 08) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

     காய்கறிகள் (கிலோவில்)            முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்   20 ரூபாய்     18 ரூபாய் 14 ரூபாய்
நவீன் தக்காளி 50 ரூபாய்            -          - 
நாட்டுத் தக்காளி  45 ரூபாய்   40 ரூபாய்         - 
உருளை   30 ரூபாய் 22 ரூபாய் 20 ரூபாய்
சின்ன வெங்காயம் 40 ரூபாய் 30 ரூபாய் 25 ரூபாய்
ஊட்டி கேரட்  90 ரூபாய் 85 ரூபாய் 70 ரூபாய்
பீன்ஸ்  60 ரூபாய் 50 ரூபாய் 45 ரூபாய்
ஊட்டி பீட்ரூட்  55 ரூபாய் 50 ரூபாய்        -      
கர்நாடக பீட்ரூட்  30 ரூபாய்  25 ரூபாய்        -
சவ் சவ்  25 ரூபாய்  20 ரூபாய்         - 
முள்ளங்கி  30 ரூபாய் 25 ரூபாய்         - 
முட்டை கோஸ்  20 ரூபாய்  15 ரூபாய்        -
வெண்டைக்காய்  30 ரூபாய் 25 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 20 ரூபாய் 15 ரூபாய்        -
வரி கத்திரி   15 ரூபாய் 12 ரூபாய்        - 
பாகற்காய்  35 ரூபாய் 25 ரூபாய்        - 
புடலங்காய் 25 ரூபாய் 20 ரூபாய்        - 
சுரைக்காய் 30 ரூபாய் 25 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 25 ரூபாய் 22 ரூபாய்       -
முருங்கைக்காய் 90 ரூபாய் 80 ரூபாய்        -
காலிபிளவர் 30 ரூபாய்  26 ரூபாய்       -
பச்சை மிளகாய்  35 ரூபாய் 20 ரூபாய்       -
அவரைக்காய் 35 ரூபாய் 25 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  35 ரூபாய் 20 ரூபாய்       -
தேங்காய் (ஒன்று) 30 ரூபாய் 28 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  20 ரூபாய்  15 ரூபாய்       -
பட்டாணி  170 ரூபாய் 150 ரூபாய்       -
இஞ்சி  60 ரூபாய் 40 ரூபாய்        -
பூண்டு  100 ரூபாய் 90 ரூபாய் 40 ரூபாய்
 மஞ்சள் பூசணி  10 ரூபாய்           -         -
வெள்ளை பூசணி  10 ரூபாய்           -         -
பீர்க்கங்காய் 60 ரூபாய்  55 ரூபாய்         -
எலுமிச்சை  120 ரூபாய் 100 ரூபாய்         -
நூக்கல் 30 ரூபாய் 25 ரூபாய்          -
கோவைக்காய்  18 ரூபாய் 15 ரூபாய்         -
கொத்தவரங்காய்  30 ரூபாய்          -         -
வாழைக்காய் 8 ரூபாய் 5 ரூபாய்         -
வாழைத்தண்டு  40 ரூபாய் 30 ரூபாய்         -
வாழைப்பூ 20 ரூபாய் 18 ரூபாய்         -
மாங்காய்  130 ரூபாய் 70 ரூபாய்         -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்   180 ரூபாய் 170 ரூபாய்         -

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget