மேலும் அறிய

Vegetables Price List: வாரத்தின் முதல் நாளே தாறுமாறாய் எகிறிய காய்கறி விலை.. இன்றைய நிலவரம் இதுதான்..

Vegetables Price List: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இன்றைய நாளில் (ஆகஸ்ட் 8) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

 

     காய்கறிகள் (கிலோவில்)            முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்   21 ரூபாய்     18 ரூபாய் 14 ரூபாய்
நவீன் தக்காளி 20 ரூபாய்            -          - 
நாட்டு தக்காளி  14 ரூபாய்   12 ரூபாய்         - 
உருளை   38 ரூபாய் 35 ரூபாய் 22 ரூபாய்
சின்ன வெங்காயம் 40 ரூபாய் 34 ரூபாய் 30 ரூபாய்
ஊட்டி கேரட்  60 ரூபாய் 50 ரூபாய் 35 ரூபாய்
பீன்ஸ்  65 ரூபாய் 50 ரூபாய் 45 ரூபாய்
ஊட்டி பீட்ரூட்   45 ரூபாய் 40 ரூபாய் 35 ரூபாய்     
கர்நாடக பீட்ரூட்  25 ரூபாய்  22 ரூபாய்        -
சவ் சவ்  20 ரூபாய்  18 ரூபாய்         - 
முள்ளங்கி  20 ரூபாய் 15 ரூபாய்         - 
முட்டை கோஸ்  30 ரூபாய்  20 ரூபாய்        -
வெண்டைக்காய்  25 ரூபாய்  20 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 25 ரூபாய் 18 ரூபாய்        -
வரி கத்திரி   25 ரூபாய் 30 ரூபாய்        - 
பாவற்காய்  35 ரூபாய் 20 ரூபாய்        - 
புடலங்காய் 20 ரூபாய் 16 ரூபாய்        - 
சுரக்காய் 30 ரூபாய் 20 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 28 ரூபாய் 25 ரூபாய்       -
முருங்கைக்காய் 30 ரூபாய் 25 ரூபாய்        -
காலிபிளவர் 24 ரூபாய் 20 ரூபாய்       -
பச்சை மிளகாய்  35 ரூபாய் 30 ரூபாய்       -
அவரைக்காய் 40 ரூபாய் 30 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  55 ரூபாய் 40 ரூபாய்       -
தேங்காய் (ஒன்று) 30 ரூபாய் 27 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  25 ரூபாய்  20 ரூபாய்       -
பட்டாணி  200 ரூபாய் 160 ரூபாய்       -
இஞ்சி  75 ரூபாய் 60 ரூபாய்        -
பூண்டு  120 ரூபாய் 70 ரூபாய் 50 ரூபாய்
 மஞ்சள் பூசணி  12 ரூபாய்           -         -
வெள்ளை பூசணி  12 ரூபாய்           -         -
பீர்க்கங்காய் 30 ரூபாய்           -         -
எலுமிச்சை  90 ரூபாய் 70 ரூபாய்         -
நூக்கல் 30 ரூபாய் 20 ரூபாய்          -
கோவைக்காய்  25 ரூபாய் 18 ரூபாய்         -
கொத்தவரங்காய்  30 ரூபாய்          -         -
வாழைக்காய் 12 ரூபாய் 10 ரூபாய்         -
வாழைத்தண்டு  30 ரூபாய் 28 ரூபாய்         -
வாழைப்பூ 20 ரூபாய் 18 ரூபாய்         -
மாங்காய்  150 ரூபாய் 80 ரூபாய்         -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்  70 ரூபாய் 60 ரூபாய்         -

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget