Vegetables Price List : எகிறிய பீன்ஸ்... சுருங்கிய தக்காளி... இதுதான் இன்றைய காய்கறி விலை பட்டியல்..!
இன்றைய காய்கறி விலை பட்டியலை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்
இன்றைய காய்கறி விலை பட்டியலை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு விதமான காய்கறி சந்தைகள் இருந்தாலும் சென்னை தலைநகரில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை விலையின் அடிப்படையில் இங்கு விலை பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் தரம், இராண்டாம் தரம், மூன்றாம் தரம் என தரத்தின் அடிப்படையில் இந்த விலைகள் வரையறுக்கப்பட்டுள்ளது.
வெங்காயம் 20/16/14
நவீன் தக்காளி 20
நாட்டு தக்காளி 14/10
உருளை 33/30/20
சின்ன வெங்காயம் 30/26/20
ஊட்டி கேரட் 45/36/30
பீன்ஸ் 75/70/60
பீட்ரூட். ஊட்டி /50.45
கர்நாடக பீட்ரூட் 30/28
சவ் சவ் 20/18
முள்ளங்கி 22/20
முட்டை கோஸ் 30/20
வெண்டைக்காய் 2p/15
உஜாலா கத்திரிக்காய் 15/10
வரி கத்திரி 15/12
காராமணி 30
பாவக்காய் 25/20
புடலங்காய் 25/15
சுரக்காய் 20/15
சேனைக்கிழங்கி 30/28
முருங்ககாய் 30/20
சேமகிழங்கு 36/35
காலிபிளவர் 30/25
வெள்ளரிக்காய் /15
பச்சை மிளகாய் /20/15
பட்டாணி 150/130
இஞ்சி 45/40
பூண்டு 130/60/50
அவரைக்காய் 60/50
மஞ்சள் பூசணி 14
வெள்ளை பூசனி.14
பீர்க்கங்காய் /30
எலுமிச்சை 60/50
நூக்கள் 25/15
கோவைக்காய் 18/16
கொத்தவரங்காய் .25
வாழைக்காய் 10/8
வாழைதண்டு,மரம் 40
வாழைப்பூ 20
பச்சைகுடமிளகாய் 35/30
60/50
வண்ண குடமிளகாய் 80
கொத்தமல்லி 5
புதினா 4
கருவேப்பிலை 15
அனைத்து கீரை./8
தேங்காய் . 30/28
மாங்காய். 70/60
ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லறை கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
View this post on Instagram
நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் இந்த சந்தைக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. இங்கு வந்து செல்வதற்கு வசதியாக பேருந்து, மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது.