மேலும் அறிய

Vegetables Price List: 70 ரூபாயை தொட்ட அவரை.. சரிந்த சவ் சவ்.. காய்கறிகள் ரேட் தெரிஞ்சுக்க இங்க வாங்க..!

Vegetables Price List: கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று என்னென்ன காய்கறிகள், என்னென்ன விலை என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 

இன்றைய நாளில் (அக்டோபர் 27) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

  காய்கறிகள் (கிலோவில்)            முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
மகாராஷ்டிரா வெங்காயம்  35 ரூபாய்  30 ரூபாய் 26 ரூபாய்
ஆந்திர வெங்காயம்  20 ரூபாய்  18 ரூபாய் 16 ரூபாய் 
நவீன் தக்காளி 28 ரூபாய்            -          - 
நாட்டுத் தக்காளி  25 ரூபாய்  20 ரூபாய்         - 
உருளை   35 ரூபாய் 32 ரூபாய் 28 ரூபாய்
சின்ன வெங்காயம் 120 ரூபாய் 90  ரூபாய் 80  ரூபாய்
பெங்களூர் கேரட்  60 ரூபாய்       -        -
பீன்ஸ்  80 ரூபாய் 70 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  45 ரூபாய் 40 ரூபாய்        -      
கர்நாடக பீட்ரூட்  35 ரூபாய்           -        -
சவ் சவ்  23 ரூபாய்  20  ரூபாய்         - 
முள்ளங்கி  20 ரூபாய் 18  ரூபாய்         - 
முட்டை கோஸ்  25 ரூபாய் 20  ரூபாய்        -
வெண்டைக்காய்  25 ரூபாய் 20 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 30 ரூபாய் 25 ரூபாய்        -
வரி கத்திரி   20 ரூபாய் 18 ரூபாய்        - 
பாகற்காய்  40 ரூபாய் 30 ரூபாய்        - 
புடலங்காய் 20 ரூபாய் 14 ரூபாய்        - 
சுரைக்காய் 10 ரூபாய் 30 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 32 ரூபாய் 35 ரூபாய்       -
முருங்கைக்காய் 70 ரூபாய் 60 ரூபாய்        -
காலிபிளவர் 40 ரூபாய் 35 ரூபாய்       -
பச்சை மிளகாய்  35 ரூபாய் 30 ரூபாய்       -
அவரைக்காய் 70 ரூபாய் 60 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  60 ரூபாய் 45 ரூபாய்       -
தேங்காய் (ஒன்று) 28 ரூபாய் 26 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  15 ரூபாய் 12 ரூபாய்       -
பட்டாணி  240 ரூபாய் 230 ரூபாய்       -
இஞ்சி  75 ரூபாய்  50 ரூபாய்        -
பூண்டு  120 ரூபாய் 60 ரூபாய் 50 ரூபாய்
 மஞ்சள் பூசணி  10 ரூபாய்           -         -
வெள்ளை பூசணி  10 ரூபாய்  8 ரூபாய்         -
பீர்க்கங்காய் 40 ரூபாய்  35 ரூபாய்         -
எலுமிச்சை  70 ரூபாய் 60 ரூபாய்         -
நூக்கள் 40 ரூபாய் 30 ரூபாய்          -
கோவைக்காய்  40 ரூபாய் 25 ரூபாய்          -
கொத்தவரங்காய்  30 ரூபாய்          -         -
வாழைக்காய் 14 ரூபாய் 12 ரூபாய்         -
வாழைத்தண்டு  40 ரூபாய்          -         -
வாழைப்பூ 20 ரூபாய்          -         -
அனைத்து கீரை 10 ரூபாய்          -         -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்   90 ரூபாய்         -         -

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget