மேலும் அறிய

Vegetables Price List: வெங்காயம், காரட், தக்காளி விலை உயர்வு..! மக்கள் வேதனை...!

Vegetables Price List: சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 

இன்றைய நாளில் (செப்டம்பர் 12) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

     காய்கறிகள் (கிலோவில்)            முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  20 ரூபாய்     18 ரூபாய் 14 ரூபாய்
நவீன் தக்காளி 45 ரூபாய்            -          - 
நாட்டுத் தக்காளி  40 ரூபாய்  37 ரூபாய்         - 
உருளை   34 ரூபாய் 25 ரூபாய் 20 ரூபாய்
சின்ன வெங்காயம் 40 ரூபாய் 35 ரூபாய் 30 ரூபாய்
ஊட்டி கேரட்  95 ரூபாய் 90 ரூபாய் 85 ரூபாய்
பீன்ஸ்  65 ரூபாய் 60 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  50 ரூபாய் 45 ரூபாய்        -      
கர்நாடக பீட்ரூட்  28 ரூபாய்           -        -
சவ் சவ்  20 ரூபாய்  18 ரூபாய்         - 
முள்ளங்கி  40 ரூபாய் 35 ரூபாய்         - 
முட்டை கோஸ்  20 ரூபாய்  15 ரூபாய்        -
வெண்டைக்காய்  15 ரூபாய் 13 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 30 ரூபாய் 25 ரூபாய்        -
வரி கத்திரி   25 ரூபாய் 22 ரூபாய்        - 
பாகற்காய்  30 ரூபாய் 25 ரூபாய்        - 
புடலங்காய் 25 ரூபாய் 20 ரூபாய்        - 
சுரைக்காய் 28 ரூபாய் 25 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 23 ரூபாய் 22 ரூபாய்       -
முருங்கைக்காய் 100 ரூபாய் 90 ரூபாய்        -
காலிபிளவர் 30 ரூபாய்  25 ரூபாய்       -
பச்சை மிளகாய்  40 ரூபாய்  35 ரூபாய்       -
அவரைக்காய் 40 ரூபாய் 30 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  40 ரூபாய் 30 ரூபாய்       -
தேங்காய் (ஒன்று) 28 ரூபாய் 26 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  25 ரூபாய் 20 ரூபாய்       -
பட்டாணி  180 ரூபாய் 150 ரூபாய்       -
இஞ்சி  55 ரூபாய்  50 ரூபாய்        -
பூண்டு  95 ரூபாய் 70 ரூபாய் 40 ரூபாய்
 மஞ்சள் பூசணி  10 ரூபாய்           -         -
வெள்ளை பூசணி  10 ரூபாய்           -         -
பீர்க்கங்காய் 40 ரூபாய்  30 ரூபாய்         -
எலுமிச்சை  95 ரூபாய் 80 ரூபாய்         -
நூக்கல் 30 ரூபாய் 25 ரூபாய்          -
கோவைக்காய்  20 ரூபாய் 16 ரூபாய்         -
கொத்தவரங்காய்  25 ரூபாய்          -         -
வாழைக்காய் 8 ரூபாய் 6 ரூபாய்         -
வாழைத்தண்டு  40 ரூபாய்          -         -
வாழைப்பூ 23 ரூபாய்          -         -
மாங்காய்  90 ரூபாய்  40 ரூபாய்         -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்   160 ரூபாய்         -         -

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
Embed widget