மேலும் அறிய

Vegetable Price List : ஒரே நாளில் ரூ.20 உயர்ந்த தக்காளி விலை; இன்றைய காய்கறி விலை நிலவரம் இதோ..

Vegetable Price List: சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் என்ன என்பதைக் காணலாம். 

தக்காளியின் வரத்து குறைவால், ஒரு கிலொ தக்காளியின் விலை ஒரே நாளில் ரூ. 20 உயர்ந்து 40 முதல் 50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சில்லறை கடைகளில் ரூ. 60 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் சென்னை கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் என்ன என்பதைக் காணலாம். 

இன்றைய நாளில் (ஜனவரி 19) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
மகாராஷ்டிரா வெங்காயம்  24 ரூபாய்  22 ரூபாய் 20 ரூபாய்
ஆந்திர வெங்காயம்  18 ரூபாய்  15 ரூபாய்        -
நவீன் தக்காளி 50 ரூபாய் 48 ரூபாய்          - 
நாட்டுத் தக்காளி  50 ரூபாய்  45 ரூபாய்         - 
உருளை   25 ரூபாய் 20 ரூபாய்  17 ரூபாய்
ஊட்டி கேரட் 40  ரூபாய் 35 ரூபாய் 32 ரூபாய்
சின்ன வெங்காயம் 90 ரூபாய் 70 ரூபாய் 50 ரூபாய்
பெங்களூர் கேரட்  20 ரூபாய்       -        -
பீன்ஸ்  25 ரூபாய் 23 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  35 ரூபாய் 30 ரூபாய்        -   
  
கர்நாடகா பீட்ரூட்  25 ரூபாய் 20 ரூபாய்        -
சவ் சவ்  15 ரூபாய்  12 ரூபாய்         - 
முள்ளங்கி  25 ரூபாய் 20 ரூபாய்         - 
முட்டை கோஸ்  9 ரூபாய் 7 ரூபாய்        -
வெண்டைக்காய்  90  ரூபாய் 50 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 25 ரூபாய் 20 ரூபாய்        -
வரி கத்திரி   25 ரூபாய்  20 ரூபாய்        - 
காராமணி 35 ரூபாய் 30 ரூபாய்  
பாகற்காய்  40 ரூபாய் 30 ரூபாய்        - 
புடலங்காய் 30  ரூபாய் 25 ரூபாய்        - 
சுரைக்காய் 25 ரூபாய் 20 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 22 ரூபாய் -       -
முருங்கைக்காய் 150 ரூபாய் 130 ரூபாய்        -
காலிபிளவர் 25 ரூபாய் 20 ரூபாய்       -
பச்சை மிளகாய்  30 ரூபாய் 27 ரூபாய்       -
அவரைக்காய் 25  ரூபாய் 20 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  50 ரூபாய் 45 ரூபாய்       -
மாங்காய்  150 ரூபாய் 120 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  25 ரூபாய் -       -
பட்டாணி  35 ரூபாய் 30 ரூபாய்       -
இஞ்சி  60 ரூபாய்  55 ரூபாய்        -
பூண்டு  90 ரூபாய் 50 ரூபாய் 40 ரூபாய்
 மஞ்சள் பூசணி  15 ரூபாய் 10 ரூபாய்         -
வெள்ளை பூசணி  12 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 40 ரூபாய்  30 ரூபாய்        -
எலுமிச்சை  60 ரூபாய் 40 ரூபாய்         -
நூக்கள் 30 ரூபாய் 25 ரூபாய்          -
கோவைக்காய்  50 ரூபாய் 40 ரூபாய்          -
கொத்தவரங்காய்  35 ரூபாய் 30 ரூபாய்         -
வாழைக்காய் 8 ரூபாய் 5 ரூபாய்         -
வாழைத்தண்டு  30 ரூபாய்          -         -
வாழைப்பூ 20 ரூபாய்          -         -
அனைத்து கீரை 20 ரூபாய்          -         -
கொத்தமல்லி 5 ரூபாய்    
புதினா  4 ரூபாய்    
கருவேப்பிலை  50 ரூபாய்    
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்   70 ரூபாய்    
            -         -

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு! அதிமுக போராட்டம் அறிவிப்பு - சிவி சண்முகம் எச்சரிக்கை
திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு! அதிமுக போராட்டம் அறிவிப்பு - சிவி சண்முகம் எச்சரிக்கை
கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம்.
கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம்.
EPS ADMK: யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
Embed widget