மேலும் அறிய

Stock Market Today:ஏற்றத்துடன் முடிவடைந்த பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்!

Stock Market Today: இரண்டாவது நாளாக இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. 

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 102.44 ல்லது 0.13% புள்ளிகள் உயர்ந்து 80,905.30 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 77.90 அல்லது 0.32% புள்ளிகள் உயர்ந்து 24,770.20 ஆக வர்த்தகமாகியது.

பிரீமியர் எனர்ஜிஸ் இந்தியா ஐ.பி.ஓ. வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 29-ம் தேதி நிறைவடைகிறது. 

இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலர் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவு சரிந்துள்ளது..

இந்திய ரூபாய் மதிப்பு:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து 83.93 ஆக இருந்தது. 

லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்களின் விவரம்:

டிவிஸ் லேப்ஸ், டைட்டன் கம்பெபி, எஸ்,பி.ஐ. லைஃப் இன்சுரா, சிப்ளா, ஹிண்டால்கோ, ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், க்ரேசியம், ஏசியன் பெயிண்ட்ஸ், அதானி எண்டர்பிரைசிஸ், ஹெச்,யு.எல்,, அதானி எண்டர்பிரைசிஸ், ஹெச்.யு.எல்., கோல் இந்தியா, ஐ.டி.சி., நெஸ்லே, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், பிரிட்டானியா, பஜாஜ் ஃபினான்ஸ், பாரதி ஏர்டெல், ஜெ.எஸ்.டபுள்யு, ஹீரோ மோட்டர்கார்ப், அதானி போர்ட்ஸ், என்.டி.பி.சி., லார்சன், ஈச்சர் மோட்டர்ஸ், டி.சி.எஸ்., ஆக்ஸிஸ் வங்கி, டாட்டா கான்ஸ் ப்ராட், பி.பி.சி.எல்., கோடாக் மஹிந்தரா. விப்ரோ, இந்தஸ்லேண்ட் வங்கி, பஜாஜ் ஃபினான்ஸ், ரிலையன்ஸ், மாருதி சுசூகி, இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் மட்டும் லாபத்துடன் வர்த்தகமாகின. 

டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமெண்ட், பவர்கிரிட் கார்ப், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஓ.என்.ஜி.சி., எஸ்.பி.ஐ. ஹெச்.சி.எல். டெக், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, டாடா மோட்டர்ஸ், சன் ஃபார்மா, எம்&எம், ஸ்ரீராம் ஃபினான்ஸ்  ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
Embed widget