Stock Market Update: சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை; 440 புள்ளிகள் சரிந்து வர்த்தகமான செக்செக்ஸ்!
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது.
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 440.38 அல்லது 0.66% புள்ளிகள் சரிந்து 66,266.82 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 118.40 அல்லது 0.60 % புள்ளிகள் சரிந்து 19,659.90 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
சிப்ளா, சன் ஃபார்மா, அப்பல்லோ மருத்துவமனை, பாரதி ஏர்டெல், ஹெச்.டி.எஃப்.சி. லைப், டாக்டர், ரெட்டி லேப்ஸ், ஹிண்டால்கொ, லார்சன், டாடா மோட்டர்ஸ். இன்ஃபோசிஸ், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, டி.சி.எஸ்., எஸ்.பி.ஐ. ஹெச்.சி.எல்., என்.டி.பி.சி., உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்தில் வர்த்தமான நிறுவனங்கள்
எம் அண்ட் எம், டெக் மகிந்திரா, டாடா கான்ஸ். ப்ராட். பிரிட்டானியா, நெஸ்ட்லே, பி.பி.சி.எல்., பஜார்ஜ் ஃபினான்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, கோடாக் மஹிந்திரா வங்கி, ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ், க்ரேசியம், இந்தஸ்லேண்ட் வங்கி, யூ.பி.எல்., ஈச்சர் மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், பஜார்ஜ் ஃபின்சர்வ், விப்ரோ, கோல் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, அதானி போர்ட்ஸ், பஜார்ஜ் ஆட்டோ, டைட்டன் கம்பெனி, டாடா ஸ்டீல், பவர் க்ரிட் கார்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.