மரகத நெக்லஸில் ஜொலித்த பிரியங்கா சோப்ரா - விலை எவ்வளவு தெரியுமா?

Published by: ABP NADU
Image Source: Instagram/priyankachopra

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரர் சித்தார்த், நீலம் உபாத்யாயாவின் திருமணம் சமீபத்தில் நடைப்பெற்றது.

Image Source: PTI

திருமணத்தில் கலந்துகொண்ட பிரியங்கா அணிந்திருந்த மரகத நெக்லஸ் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும்படியாக இருந்தது.

Image Source: Instagram/priyankachopra

திருமணத்திற்கு முன்பு நிகழும் ஹல்தி, மெஹந்தி போன்ற நிகழ்வுகளுக்கு பிரியங்கா அணிந்த அழகிய ஆடைகளும் அதற்கேற்ற பல லட்சம் மதிப்புள்ள நெக்லசுகளும் காண்போரைக் கவர்ந்தது.

Image Source: Instagram/priyankachopra

திருமணத்திற்கு பிரியங்கா அணிந்திருந்த மரகத நெக்லஸ் பல்கேரியாவிலிருந்து வரவழைக்கப்பட்டது. மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள கேப்ரவன் தாவரத்திலிருந்து ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Image Source: Instagram/priyankachopra

71.2 கேரட் வைர இலைகள், 62 மரகத மணிகள் என மொத்தம் 130.77 கேரட் எடையை உடையது.

Image Source: Instagram/priyankachopra

பல்கேரியாவின் சிறந்த கைவினைக்கலைஞர்களால் வடிமைக்கப்பட்ட இந்த நெக்லசுக்கு ’தி எமரால்ட் வீனஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

Image Source: Instagram/priyankachopra

1,600 மணி நேரத்தில் செய்யப்பட்ட இந்த நெக்லஸின் விலை 70 கோடி ரூபாய் மதிப்புடையது எனக் கூறப்படுகிறது. விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.

Image Source: Instagram/priyankachopra