மேலும் அறிய

Gold and silver rate today : ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ 1,680 உயர்ந்த தங்கம் விலை.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய விலை இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 3 நாட்களில் மட்டும் சிறுக, சிறுக தங்கம் விலையானது சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிரடியாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

தங்கத்தை விரும்பும் இந்திய மக்கள்

தங்கத்தின் மீதான மதிப்பு எப்போதும் குறையாது. எனவே தங்க நகைகளை வாங்க மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்களே அதிகமாக விரும்புகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் இந்திய திருமண நிகழ்வுகளில் தங்கம் முக்கிய தேவையாக உள்ளது. அதிலும் தங்களது குழந்தைகளுக்கு எதிர்கால சேமிப்பாகவும் தங்க நகைகளை மக்கள் பார்த்து வருவதால் தங்கத்தின் விலை உயர்ந்தாலும் தங்களால் முடிந்த அளவு தங்க நகைகளை வாங்கி வருகிறார்கள். 

உச்சத்தை தொட்ட தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த 5 முதல் 6 வருடங்களில் சரசரவென உயர்ந்து நடுத்தர வர்க்க மக்களால் வாங்க முடியாத நிலையை எட்டியுள்ளது. அந்த வகையில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக ஒரு சவரன் 30 முதல் 35 ஆயிரம் என விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம், தற்போது 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சவரன் 1 லட்சத்து 34 ஆயிரம் என்ற இமாலய இலக்கை எட்டியுள்ளது.  அதே நேரம் அடுத்தடுத்து உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார மாற்றம் காரணமாக தங்கம் விலையானது தற்போது 1 லட்சத்து 7 ஆயிரம் முதல் 1லட்சத்து 15 ஆயிரம் என்ற அளவில் ஏறி இறங்கி வருகிறது.

குறிப்பாக அமெரிக்கா- ஈரான் போரால் கடந்த சில நாட்களாக முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்தனர். இதனால் தங்கத்தின் விலையானது குறைந்து வந்தது. தற்போது தங்கதின் விலையானது கடந்த 3 நாட்களில் மட்டும் 3 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. 

ஏறி இறங்கும் தங்கம் விலை

  • ஜூலை 18ஆம் தேதி கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.13,135-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,05,080-க்கும் விற்பனை.
  • ஜூன் 19 ஆம் தேதி தங்கம் விலை மாற்றமில்லை.
  • ஜூலை 20 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் உயர்ந்து 13,150 ரூபாய்க்கும். சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த்து 1,05,200 ரூபாய்க்கும் விற்பனை.
  • ஜூலை 21 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13,220க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 1,05,760 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம், வெள்ளி விலை

தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 210 ரூபாய்  உயர்ந்து 13,430 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,680 ரூபாய் உயர்ந்து 1,07,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதே போல வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 240 ரூபாய்க்கும், சவரனுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Embed widget