மேலும் அறிய

Gold and silver rate today : ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது நேற்று வாரத்தின் முதல் நாள் குறைந்து நகைப்பிரியர்களை சற்று குஷியில் ஆழ்த்திய நிலையில், இன்றும் தங்கம் விலையானது குறைந்துள்ளது.

தங்கத்தின் முதலீடு

தங்கத்தின் மீதான மதிப்பு எப்போதும் குறையாது என்ற காரணத்தால் தங்கத்தை அதிகளவு வாங்க மக்கள் விருப்பப்படுவார்கள். அதிலும் மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்களே தங்கத்தின் மீதான ஈர்ப்பு அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையும் கடந்த 5 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு சவரன் 34 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது ஒரு லட்சத்து 35 ஆயிரத்தை எட்டியுள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது 2 லட்சத்தை கூட எட்ட வாய்ப்பிருப்பதாக தங்க நகை வியாபாரிகள் அதிர்ச்சி தகவலை கூறுகின்றனர்.

தங்கம் விலை உயர காரணம் என்ன.?

டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில், மத்திய வங்கிகள் தங்கத்தை டன் கணக்கில் வாங்கியதும் தங்கம் விலை உயர காரணமாக கூறப்படுகிறது. மேலும் பங்கு சந்தையில் நிலையற்ற தன்மை காரணமாகவும் பாதுகாப்பான முதலீடாக தங்கம் இருப்பதால் தங்கத்தை அதிகளவு முதலீடு செய்யப்படுவதும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீடு அதிகரிப்பால் தங்கம் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

தங்கம் விலை நிலவரம்

  • ஜூலை 9ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 13,220 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 1,06,360 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூலை 10 ஆம் தேதி  கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து 13,350 ரூபாய்க்கும், சவரனுக்கு  240 ரூபாய் உயர்ந்து 1,06,800 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூலை 11 ஆம் தேதி கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 13,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 குறைந்து 1,06,400 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூலை 12 ஆம் தேதி தங்கம் விலை மாற்றமில்லை.
  • ஜூலை 13 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைந்து 13,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,05,600 ரூபாய்க்கு விற்பனை 

இன்றைய தங்கம் விலை 

தங்கத்தின் விலையானது நேற்று குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இன்றும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது குறைந்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைந்து 13,150 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,05,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலையும் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 235 ரூபாய்க்கும். கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (19.08.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி முடிவுகள் இன்று வெளியீடு! பரிசு யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (19.08.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி முடிவுகள் இன்று வெளியீடு! பரிசு யாருக்கு?
தொழில் தொடங்குவோருக்கு ஜாக்பாட்! தமிழக அரசின் அதிரடி புதிய சட்டம்... இனி 21 நாளில் எல்லாம் ஓகே!
தொழில் தொடங்குவோருக்கு ஜாக்பாட்! தமிழக அரசின் அதிரடி புதிய சட்டம்... இனி 21 நாளில் எல்லாம் ஓகே!
Gold and silver rate today : இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
Embed widget