search
×

Cryptocurrency Prices August 17 2021: கிரிப்டோகரன்ஸி இன்றைய விலை என்ன தெரியுமா? தலையீடு இல்லை... அதனால் எல்லை இல்லை!

Cryptocurrency Prices Rate Today in India: எந்தவொரு அரசின் தலையீடும் கிரிப்டோ கரன்ஸிகளில் கிடையாது. அதனால் கிரிப்டோகரன்ஸிகளுக்கு எல்லைகள் கிடையாது.

FOLLOW US: 
Share:

மெய்நிகர் உலகில் கிரிப்டோகரன்ஸி ஒரு வகை மெய்நிகர் சொத்து. கிரிப்டோ உலகில் ஒரு பொருளுக்கான மதிப்பு தேவையின் அடிப்படையில் உருவாகுவதில்லை. மாறாக, தனி மனிதர்கள் செயற்கையாக உருவாக்குகிறார்கள். 

அந்த வகையில், பிட்காயின், ஈதரம் போன்ற கிரிப்டோகரன்ஸிகள் இன்றைய மெய்நிகர் உலகில் மிகவும் பிரபலமாகியுள்ளது.  இதில் வெள்ளிப்படைத்தன்மை அதிகம். எந்தவொரு அரசின் தலையீடும் கிரிப்டோ கரன்ஸிகளில் கிடையாது. அதனால் கிரிப்டோகரன்ஸிகளுக்கு எல்லைகள் கிடையாது.

இன்றைய நிலவரப்படி பிட்காயின், எதீரியம், லிட்காயிங், ரிப்பிள், டாகேகாயின் மற்றும் இன்னும் பல

கிரிப்டோகரன்ஸிகளின் இண்றைய சந்தை மதிப்பு என்னவென்பதை அறியலாம்.

இந்தியாவில் கிரிப்டோகரன்ஸி மதிப்பு:

கிரிப்டோகரன்ஸி மதிப்பு சந்தையில் வெகு சீக்கிரமாக மாறிக் கொண்டே இருக்கிறது. பிட்காயின், ஈதர், டாகேகாயின், லிடேகாயின், ரிப்பிள் ஆகியனவற்றின் மதிப்பு அவ்வப்போது மறுகிறது.
இதில், பிட்காயின் தான் மிகவும் பழமையான கிரிப்டோகரன்ஸி. கடந்த 24 மணி நேரத்தில் இதன் மதிப்பு  -0.42%.என்று மாறியுள்ளது. முன்னதாக இது ரூ.36,11,056 என்ற மதிப்பில் இருந்தது. தற்போது இது ரூ.35,95,863 என்றளவில் உள்ளது. பிட்காயின் சந்தை முதலீட்டு விலை இன்றைய நிலவரப்படி ₹64.9T என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோகரன்ஸி சுவாரஸ்ய தகவல்கள்:

டிஜிட்டல் சொத்துகளின் பரிமாற்றத்துக்கு பிளாக்செயின் தொழில்நுட்பம் வழிசெய்கிறது. இதனால் தான் பிட்காயின், ஈதரம் போன்ற கிரிப்டோகரன்ஸிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. கிரிப்டோகரன்ஸிகள் மையப்படுத்தப்படாதவை. அதாவது, இதை எந்த ஒரு நிறுவனமும் கட்டுப்படுத்தவதில்லை. இதனாலேயே இணைய நாணயம், எண்ம நாணயம், டிஜிட்டல் நாணயம் எனப் பலவிதமாகக் குறிப்பிடப்படும் பிட்காயின் மீதான ஆர்வமும் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கின்றன.
கிரிப்டோகரன்ஸிகளை பயன்படுத்தி பொருட்கள் அல்லது சேவைகளையும் வாங்கிக்கொள்ளலாம். பல்வேறு நிறுவனங்கள் கிரிப்டோகரன்ஸி பரிவர்த்தனைகளை ஏற்கத் தொடங்கியிருக்கின்றன.

பிட்காயின் போலதான் என்எஃப்டியும் என்று தோன்றலாம். ஆனால் இரண்டும் வெவ்வேறானவை. என்எஃப்டி என்பது கிரிப்டோ உலகில் ஒரு அங்கமேதவிர அதன் செயல்பாடு பிட்காயின், ஈதரம் போன்றது அல்ல.
அதாவது இரண்டு பிட்காயின்கள் இருக்கிறதென்றால், அவை இரண்டுக்கும் ஒரே மதிப்புதான். ஆனால், என்எஃப்டி அவ்வாறானது அல்ல. ஒவ்வொரு என்எஃப்டிக்கும் ஒரு மதிப்பு. ஒரு பிட்காயினைக் கொடுத்து இன்னொரு பிட்காயின் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், ஒரு என்எஃப்டியைக் கொடுத்து இன்னொரு என்எஃப்டி வாங்க முடியாது. 

பொறுப்புத்துறப்பு:

கிரிப்டோகரன்ஸி என்பது வரையறுக்கப்படாத டிஜிட்டல் நாணயம் என்பதால் அது எந்த ஒரு சட்டதிட்டங்களுக்குள்ளும் வரவில்லை. ஆகையால், இதில் சந்தை அபாயம் இருக்கிறது. பினான்ஸ் டாக் காம் இணையதளத்தில் கிரிப்டோகரன்ஸி பற்றி அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு பின்னர் முதலீடு செய்வது நலம். 

Published at : 18 Aug 2021 11:34 AM (IST) Tags: bitcoin Dogecoin Cryptocurrency Prices Ethereum Litecoin Ripple Stellar bitcoin price in india today minimum bitcoin price in india bitcoin to inr btc to inr bitcoin price in india 2021 compare bitcoin compare cryptocurrencies tron iota prices in india cryptocurrency price in india bitcoin price in india compare live cryptocurrencies crypto wallet providers bitcoin highest price in india

தொடர்புடைய செய்திகள்

Ajith Kumar: அஜித் செய்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியல.. கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சி!

Ajith Kumar: அஜித் செய்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியல.. கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சி!

EPFO: பி.எஃப்., கணக்கில் இருந்து எப்போது, எப்படி பென்ஷன் பணத்தை பெற முடியும்? - முழு விவரங்கள் இதோ..!

EPFO: பி.எஃப்., கணக்கில் இருந்து எப்போது, எப்படி பென்ஷன் பணத்தை பெற முடியும்? - முழு விவரங்கள் இதோ..!

Bank FD Risk: பேங்க்ல எஃப்.டி,. போட போறிங்களா? இந்த 5 ஆபத்துகளை கட்டாயம் தெரிஞ்சுக்கங்க..!

Bank FD Risk: பேங்க்ல எஃப்.டி,. போட போறிங்களா? இந்த 5 ஆபத்துகளை கட்டாயம் தெரிஞ்சுக்கங்க..!

Income Tax Rate Cuts: தேர்தலில் சறுக்கல்..! பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியை குறைக்க மோடி அரசு ஆலோசனை, யாருக்கு ஜாக்பாட்?

Income Tax Rate Cuts: தேர்தலில் சறுக்கல்..! பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியை குறைக்க மோடி அரசு ஆலோசனை, யாருக்கு ஜாக்பாட்?

EPFO: பி.எஃப்., பயனாளர்களே.. திட்டச் சான்றிதழ் பற்றி தெரியுமா? பென்ஷன் வாங்க இது ரொம்ப முக்கியம்பா..!

EPFO: பி.எஃப்., பயனாளர்களே.. திட்டச் சான்றிதழ் பற்றி தெரியுமா? பென்ஷன் வாங்க இது ரொம்ப முக்கியம்பா..!

டாப் நியூஸ்

Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து

Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து

Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ

Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ

Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு

Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு

Vijay Meet Students: கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?

Vijay Meet Students: கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?