மேலும் அறிய

Paytm Payments Bank: பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் சி.இ.ஓ. ராஜினாமா!

Paytm Payments Bank: பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர், தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுகிறார் சுரீந்தர் சாவ்லா.

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் (Paytm Payments Bank) நிர்வாக இயக்குநர், தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுவதாக சுரீந்தர் சாவ்லா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக 'One 9' கம்யூனிகேசன் நிறுவனம் (One 97 Communications Limited) வெளியிட்டுள்ள தகவலில் ”பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான (MD & CEO) சுரீந்தர் சாவ்லா (Surinder Chawla ) தனிப்பட்ட காரணங்களுக்காகவும் சிறந்த தொழில் வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்காகவும் ஏப்ரல் 8, 2024 அன்று ராஜினாமா செய்தார். ஜூன் 26-(26.06.2024)ம் தேதியில் இருந்து அவர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள  பேடிஎம்  பேமென்ட்ஸ் வங்கி விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக  பேடிஎம் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது. Paytm-இன் தாய் நிறுவனமான One97 கம்யூனிகேசன் லிமிடெட். மற்றும் Paytm Payments Bank நிறுவனங்களின் கணக்குகள், ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டது. இதை தொடர்ந்து பேடிஎம் வாலெட், பேடிஎம் பாஸ்டேக், பேடிஎம் என்எம்டிசி கார்டுகள் ஃபாஸ்டேக் உள்ளிட்ட சேவைகளை பயனாளர்கள் தொடர முடியாது நிலை ஏற்பட்டது. இந்நிறுவனம் தொடர்ந்து சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. 

மேலும்,  'One 9' கம்யூனிகேசன் மார்ச் 1, 2024 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, அந்நிறுவனத்துக்கும் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கிக்கும் இடையிலான கிட்டத்தட்ட அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டிருந்தது. அதோடு, பிப்ரவரி 26, 2024 அன்று நாங்கள் வெளியிட்ட தகவலின்படி, பேடிஎம் பேமன்ட்ஸ் பேங்க் லிட் நிறுவனத்தின் குழு ஒரு தலைவர் உட்பட ஐந்து இயக்குநர்கள் உடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 பேடிஎம் பேமன்ட்ஸ் பேங்க் லிட் நிறுவனத்தில் 2023, ஜனவரி மாதம் சுரிந்தர் சாவ்லா எம்.டி. மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். இந்திய ரிசர்வ் வங்கியின் தடை நடவடிக்கைக்கு உள்ளானது. இது நிறுவனத்தை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி & எம்.டி. தனது பொறுப்பை ராஜினாம செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பேடிஎம் பேமன்ட்ஸ் வங்கியின் தலைமை பொறுப்பில் இருந்தவர் ராஜினாமா செய்துள்ளது பங்குச்சந்தையிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. இதன் பங்குகள் 1.95% சரிவைக் கண்டது.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
மதுரை மக்களே உங்களின் முதல் தலைவலிக்கு ஒரு நிவாரணம்... இந்த ஏரியாவில் டிராபிக் குறையப்போகிறது !
மதுரை மக்களே உங்களின் முதல் தலைவலிக்கு ஒரு நிவாரணம்... இந்த ஏரியாவில் டிராபிக் குறையப்போகிறது !
Gold Rate Today: தாறுமாறாக குறையும் தங்கம்! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? விலை குறைய இதுதான் காரணமா?
Gold Rate Today: தாறுமாறாக குறையும் தங்கம்! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? விலை குறைய இதுதான் காரணமா?
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: புஸ்ஸென போன அக்வான்..! உறைபனி வார்னிங், மழைக்கு வாய்ப்பு இருக்கா? தமிழக வானிலை அறிக்கை
புஸ்ஸென போன அக்வான்..! உறைபனி வார்னிங், மழைக்கு வாய்ப்பு இருக்கா? தமிழக வானிலை அறிக்கை
"மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு ஏற்படும்" - கர்நாடக முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர்! - தகனம் செய்யப்பட்ட சடலம்!
வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர்! - தகனம் செய்யப்பட்ட சடலம்!
தனிஷ்க் கொள்ளை நிஷாந்த்: சிரித்தபடி சிறைக்கு; டிச.4 வரை நீதிமன்ற காவல்!
தனிஷ்க் கொள்ளை நிஷாந்த்: சிரித்தபடி சிறைக்கு; டிச.4 வரை நீதிமன்ற காவல்!
சண்டே பிளான் வச்சிருக்கீங்களா? - சென்னையில் மழை பெய்யும்? 10 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்... லிஸ்ட் இதோ!
சண்டே பிளான் வச்சிருக்கீங்களா? - சென்னையில் மழை பெய்யும்? 10 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்... லிஸ்ட் இதோ!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! - தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தவும் உத்தரவு: முழுவிவரம் இதோ!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! - தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தவும் உத்தரவு: முழுவிவரம் இதோ!
Embed widget