மேலும் அறிய

Front Running: ஆக்சிஸ் மியூச்சவல் ஃபண்டில் பல கோடி மோசடி: 2 நிதி மேலாளர்கள் இடைநீக்கம்

ஆக்சிஸ் மியூச்சவல் ஃபண்ட்டில் பல கோடி மோசடி காரணமாக அந்நிறுவனத்தின் நிதி மேலாளர்கள்  இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்டில் பல கோடி மோசடி: 2 நிதி மேலாளர்கள் இடைநீக்கம்

                ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட்டில் பல கோடி மோசடி காரணமாக அந்நிறுவனத்தின் நிதி மேலாளர்கள்  இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த 2 நிதி மேலாளர்கள் ஃபிரண்ட் ரன்னிங் Front Running என்னும் மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். மோசடி தொடர்பான ஃபிரண்ட் ரன்னிங் Front Running என்றால் என்ன என்பது குறித்து காண்போம்

ஃபிரண்ட் ரன்னிங் (Front Running)

 பங்குகள் குறித்த தகவல்களை முன்கூட்டியே மற்றவர்களுக்கு பகிர்வதாகவும். சற்று விளக்கமாக  கூறுவதென்றால், நிதி மேலாளர்கள் எந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பது தொடர்பான தகவல்களை தெரிந்து வைத்திருப்பார். அந்த  தகவல்களை அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் ஆராய்ந்து நிதி மேலாளருக்கு வழங்குவார்கள். அதனடிப்படையில் நிதி மேலாளர் முடிவெடுப்பார். ஆனால் அந்த தகவல்களை உறவினர்களுக்கோ, பணம் வாங்கி கொண்டு மற்றவர்களுக்கோ இந்த தகவல்களை  பகிரும் போது, அவர்கள் குறைந்த மதிப்பில் முதலீடு செய்து, அதிக லாபம் அடைவார்கள். இதனால் முதலீட்டாளர்கள் ஆரம்ப நிலையில் கிடைக்க பெறக்கூடிய லாபம் தவிர்க்கப்படுகிறது.இது தான் ஃபிரண்ட் ரன்னிங் (Front Running) மோசடி

இடைநீக்கம்

 ஃபிரண்ட் ரன்னிங் Front Running மோசடி தொடர்பாக 2 நிதி மேலாளர்கள் மீது, கடந்த பிப்ரவரி மீது விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் 2 நிதி மேலாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவரும் தகவலை பரிமாறிய நிறுவனத்திடமிருந்து  பல கோடி ரூபாய் பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.மேலும் இந்நிறுவனத்தின் நிறுவனர் சந்திரேஷ் நிகமும் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

Axis consumption, Axis Banking, Axis Nifty, Axis Technology,Axis Arbitrage Fund,Axis Quant Fund  ஆகிய 7 நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.மேலும் மோசடி காரணமாக எந்த முடிவையும் உடனடியாக எடுக்க வேண்டாம். மேலும் உங்கள் நிதி ஆலோசகரிடம் உரிய வழிகாட்டுதல் பெற்று முடிவு எடுக்கவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கண்ட்ரோல் ரூம்க்கு போன கால்.. முதல்வருக்கு கொலை மிரட்டல்.. ஜெயில் கைதியின் ஸ்கெட்ச்!
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
Watch Video: நட்ட நடுரோட்டில் கிஸ் அடிக்க வந்த ரசிகர்.. தெறித்து ஓடிய பூனம் பாண்டே
Watch Video: நட்ட நடுரோட்டில் கிஸ் அடிக்க வந்த ரசிகர்.. தெறித்து ஓடிய பூனம் பாண்டே
Trump's Tension: ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கண்ட்ரோல் ரூம்க்கு போன கால்.. முதல்வருக்கு கொலை மிரட்டல்.. ஜெயில் கைதியின் ஸ்கெட்ச்!
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
Watch Video: நட்ட நடுரோட்டில் கிஸ் அடிக்க வந்த ரசிகர்.. தெறித்து ஓடிய பூனம் பாண்டே
Watch Video: நட்ட நடுரோட்டில் கிஸ் அடிக்க வந்த ரசிகர்.. தெறித்து ஓடிய பூனம் பாண்டே
Trump's Tension: ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
இரவு நேரத்தில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ்! ஜெயிலில் போட்ட நீதிமன்றம்! டைம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!
இரவு நேரத்தில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ்! ஜெயிலில் போட்ட நீதிமன்றம்! டைம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
Watch Video: அந்தரத்தில் அந்தர்பல்டி.. அசாத்திய கேட்ச் பிடி்தத அலெக்ஸ் கேரி.. சோகத்தில் இங்கிலாந்து ரசிகர்கள்
Watch Video: அந்தரத்தில் அந்தர்பல்டி.. அசாத்திய கேட்ச் பிடி்தத அலெக்ஸ் கேரி.. சோகத்தில் இங்கிலாந்து ரசிகர்கள்
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
Embed widget