மேலும் அறிய

LPG Cylinder Booking: கேஸ் சிலிண்டர் புக் செய்தால் ரூ.2700 கேஷ்பேக்.. அதிரடி ஆஃபர் அறிவித்த PayTm!

பேடிஎம் மிகப்பெரிய கேஷ்பேக் ஆபரை அறிவித்துள்ளது. அதுவும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு. என்ன ஆஃபர்? எப்படி பெறுவது பார்க்கலாம்.

இப்போதெல்லாம் கடைக்கு எதாவது பொருட்கள் வாங்கச் சென்றால் கையில் வாலட்டை வைத்திருக்கக் கூட தேவையில்லை. கையில்  போன் இருந்தாலே போதும் என்ற நிலை வந்துவிட்டது. தள்ளுவண்டி கடை முதல் பெரிய பெரிய வணிக வளாகங்கள் வரை பேடி எம், ஜி பே, போன் பே போன்ற பண பரிவர்த்தனை செயலிகளை ஏற்றுக்கொள்கின்றன. செல்போன் மூலமே பண பரிவர்த்தனையும் நடக்கிறது. இந்த போட்டி உலகில் பயனாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும், புதிய பயனாளர்களை வர வழைக்கவும் அந்தந்த நிறுவனங்கள் நிறைய ஆஃபர்களை  அள்ளி வீசுகின்றன. கேஷ்பேக் ஆஃபர், தள்ளுபடி, கூப்பன் என நிறைய ஆஃபர்கள். அந்த வகையில் பேடிஎம் மிகப்பெரிய கேஷ்பேக் ஆபரை அறிவித்துள்ளது. அதுவும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு. என்ன ஆஃபர்? எப்படி பெறுவது பார்க்கலாம்.

என்ன ஆஃபர்?
பேடிஎம் மூலம் உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் புக் செய்யலாம் என்ற வாய்ப்பை வைத்துள்ளது பேடிஎம். மாதத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 3 மாதங்களுக்கு மூன்று சிலிண்டர்கள் புக் செய்யும் வரை உங்களுக்கு இந்த கேஷ்பேக் உண்டு. ஒரு சிலிண்டருக்கு ரூ.900 வீதம் 3 சிலிண்டர்களுக்கு ரூ.2700 கேஷ்பேக் உண்டு என அறிவித்துள்ளது பேடிஎம்.

LPG Cylinder Booking: கேஸ் சிலிண்டர் புக் செய்தால் ரூ.2700 கேஷ்பேக்.. அதிரடி ஆஃபர் அறிவித்த PayTm!

விதிமுறைகள் என்ன?
என்னோட செல்போனில் பேடிஎம் இருக்கிறது. ஜாலிதான் என்று துள்ளிக்குதித்துவிட வேண்டாம். இந்த சலுகை காலம் காலமாக பேடி.எம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அல்ல. புதிதாக இப்போது பேடிஎம்மில் இணைந்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே. 

எப்படி?
உங்களது பேடிஎம் பக்கத்திற்கு சென்று ‘Book a Cylinder’என்ற ஆப்ஷனை க்ளிக் செய்துகொள்ள வேண்டும். பின்னர் எந்த நிறுவனத்தின் சிலிண்டர், எல்பிஜி ஐடி, வாடிக்கையாளர் எண், செல்போன் எண்  ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். பின்னர் பேடிஎம் மூலம் பணத்தை செலுத்தலாம். இந்த ஆஃபர் இந்தியன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

LPG Cylinder Booking: கேஸ் சிலிண்டர் புக் செய்தால் ரூ.2700 கேஷ்பேக்.. அதிரடி ஆஃபர் அறிவித்த PayTm!

எல்பிஜி முன் பதிவை குறி வைத்து பேடிஎம் சில ஆஃபர்களை தொடர்ந்து அறிவித்து வருகிறது. முன்னதாக கடந்த மாதம் Pay Now, Pay After என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. அதன்படி சிலிண்டர் புக் செய்யும் போது பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. Pay After திட்டத்தின் மூலம் சிலிண்டர் புக் செய்து ஒரு மாதத்துக்கு பின்பும் பணத்தை செலுத்தலாம் என்று அறிவித்தது. இந்நிலையில் தற்போது கேஷ்பேக் ஆபரை அறிவித்துள்ளது

இது குறித்து தெரிவித்துள்ள பேடிஎம் செய்தித் தொடர்பாளர், அனைவரும் டிஜிட்டல் பரிவர்த்தனையை செய்ய வேண்டுமென்பதை இலக்காக வைத்துள்ளோம்.  சிலிண்டர் முன் பதிவு இந்தியாவின் ஒவ்வொரு வீடுகளிலும் முக்கியமான ஒன்று என்றார். 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

Embed widget