மேலும் அறிய

LIVE | Kerala Lottery Result Today (17.12.2025): பொன்னும் பொண்ணும் கிடைக்கணுமா? இதோ பாருங்க தனலட்சுமி லாட்டரி முடிவுகள்!

Kerala Lottery Result Today LIVE: தனலட்சுமி லாட்டரி குலுக்கல் இன்று (டிசம்பர் 17, 2025) திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் 3 மணிக்கு எடுக்கப்பட உள்ளது.

LIVE

Key Events
LIVE Kerala Lottery Result Today Tamil 17 12 2025 DHANALEKSHMI DL-31 Wednesday 3 PM Draw Kerala Lottery Winner Prize Money Live Updates LIVE | Kerala Lottery Result Today (17.12.2025): பொன்னும் பொண்ணும் கிடைக்கணுமா? இதோ பாருங்க தனலட்சுமி லாட்டரி முடிவுகள்!
கேரள லாட்டரி
Source : சிறப்பு ஏற்பாடு

Background

Kerala Lottery Result Today LIVE Tamil (17.12.2025): கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது. 

2024ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என இந்தத் துறை பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது. 

கேரளாவின் நலத்திட்டங்கள்

லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருண்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. 

புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் சுமார் 50,000 பேர் பயனடைந்துள்ளனர். 

கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் குலுக்கல் நடைபெறுகிறது.

இதற்கிடையே தனலட்சுமி லாட்டரி குலுக்கல் இன்று (டிசம்பர் 17, 2025) திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் 3 மணிக்கு எடுக்கப்பட உள்ளது.

பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாடப்பட வேண்டும், ஏனெனில் அவை அடிமையாகிவிடும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டியாகவோ பயன்படுத்தக் கூடாது; மாறாக, இந்த செய்திகள் கேரளாவில் லாட்டரி குறித்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஏபிபி நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 

15:55 PM (IST)  •  17 Dec 2025

Kerala State Lottery Result Live 17.12.25: தனலட்சுமி லாட்டரி முடிவுகள்; இதோ வெற்றியாளர்கள் முழு பட்டியல்!

ரூ.1 கோடி முதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்

டிஜி 280502 (இரிஞ்சாலக்குடா)

முகவர் பெயர்: ரூபி பாபு

நிறுவன எண்: R 5936

ரூ.30 லட்சம் இரண்டாவது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்

டிஏ 366862 (கண்ணூர்)

முகவர் பெயர்: ஜோஜு எம்

நிறுவன எண்: C 6442

ரூ.5 லட்சம் மூன்றாவது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்

டிஎம் 555568 (தாமரசேரி)

முகவர் பெயர்: பாபு எம் கே

நிறுவன எண்: D 4962

மூன்றாவது பரிசு ரூ.5 லட்சத்திற்கு அதிர்ஷ்ட எண்கள்

DM 555568

ரூ.5,000 ஆறுதல் பரிசுக்கு அதிர்ஷ்ட எண்கள்

DA 280502

DB 280502

DC 280502

DD 280502

DE 280502

DF 280502

DH 280502

DJ 280502

DK 280502

DL 280502

DM 280502

(கீழே உள்ள எண்களுடன் முடியும் டிக்கெட்டுகளுக்கு)

ரூ.5,000 4ஆம் பரிசு பெற்ற அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 19)

0689 0960 1451 1711 3731 5108 5505 5697 6865 8030 8113 8605 8658 8876 8933 8962 9161 9693 9900

ஐந்தாவது பரிசான ரூ.2,000 பெற்ற அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 6)

0495 3317 4519 4564 4960 9272

6வது பரிசு ரூ.1,000க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 25)

0301 0350 0517 1624 1897 2552 2993 4487 4651 4662 4903 5902 6024 6290 6307 6762 6836 7069 7206 8110 8165 8990 9233 9305 9569

7வது பரிசு ரூ.500க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 76)

0337 0582 0680 1047 1127 1146 1272 1302 1362 1484 1935 2218 2261 2374 2395 2438 2485 2553 2555 2612 2648 2839 2890 2998 3044 3100 3134 3154 3510 3763 3799 4011 4170 4531 4734 4838 4981 5015 5292 5391 5440 5474 5489 5542 5743 5927 5964 6309 6392 6453 6477 6517 6559 6586 6677 6692 6840 6911 6938 6951 7021 7518 7691 7704 8444 8453 8847 9059 9151 9186 9363 9495 9528 9663 9723 9957

8வது பரிசு ரூ.200க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 96)

0074 0081 0118 0344 0373 0393 0403 0404 0433 0452 0462 0557 0674 0699 0945 0974 1035 1183 1198 1290 1304 1384 1618 1664 1695 1782 2015 2101 2180 2351 2702 2714 2742 3205 3347 3351 3371 3435 3449 3516 3568 3603 3685 3699 3835 3896 3993 4151 4287 4424 4583 4696 4835 4854 4883 5073 5138 5241 5305 5508 5606 5754 5767 5786 5988 6128 6163 6283 6335 6525 6605 6682 6687 6706 6763 7218 7316 7339 7459 7487 7739 7797 7832 7991 7998 8033 8196 8208 8636 8883 8916 8997 9323 9623 9739 9752

9வது பரிசு ரூ.100க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 138)

0501 4657 5613 8003 2807 8326 9834 4710 4778 1954 8138 5737 9279 4795 8558 8620 1729 0192 3113 7567 1724 9334 1294 7243 1640 0851 9335 0426 3986 3087 0824 9751 5094 5687 9358 1865 3306 4770 3759 4982 1279 4579 7699 8701 6466 9436 2531 4390 9844 8265 9837 5062 2126 6519

15:53 PM (IST)  •  17 Dec 2025

9வது பரிசு ரூ.100

9வது பரிசு ரூ.100க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 138)

0501 4657 5613 8003 2807 8326 9834 4710 4778 1954 8138 5737 9279 4795 8558 8620 1729 0192 3113 7567 1724 9334 1294 7243 1640 0851 9335 0426 3986 3087 0824 9751 5094 5687 9358 1865 3306 4770 3759 4982 1279 4579 7699 8701 6466 9436 2531 4390 9844 8265 9837 5062 2126 6519

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay Speech: தூய சக்தி தவெகவிற்கும் .. தீய சக்தி திமுகவிற்கும் இடையே தான் போட்டி- விஜய் அதிரடி
களத்தில் இல்லாதவர்களை தவெக எதிர்க்காது... களத்தில் இருப்பவர்களோடு தான் போட்டியே- விஜய் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay Speech: தூய சக்தி தவெகவிற்கும் .. தீய சக்தி திமுகவிற்கும் இடையே தான் போட்டி- விஜய் அதிரடி
களத்தில் இல்லாதவர்களை தவெக எதிர்க்காது... களத்தில் இருப்பவர்களோடு தான் போட்டியே- விஜய் அதிரடி
TVK Vijay: விஜய் பெயரைக்கூட சொல்லாத செங்கோட்டையன்.. ஈரோடு தவெக பரப்புரையில் பரபரப்பு!
TVK Vijay: விஜய் பெயரைக்கூட சொல்லாத செங்கோட்டையன்.. ஈரோடு தவெக பரப்புரையில் பரபரப்பு!
’’பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்; பெண்கள் நினைச்சா எதையும் செய்வாங்க’’- முதல்வர் ஸ்டாலின் ருசிகரம்
’’பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்; பெண்கள் நினைச்சா எதையும் செய்வாங்க’’- முதல்வர் ஸ்டாலின் ருசிகரம்
Honda Cars 2026: ஹோண்டா மீண்டு வருமா? அப்க்ரேட் தொடங்கி ஹைப்ரிட் வரை - புத்தாண்டுக்கான மாடல்களின் லிஸ்ட்
Honda Cars 2026: ஹோண்டா மீண்டு வருமா? அப்க்ரேட் தொடங்கி ஹைப்ரிட் வரை - புத்தாண்டுக்கான மாடல்களின் லிஸ்ட்
CTET 2026: ஆசிரியர் கனவை நனவாக்க இன்றே கடைசி! விண்ணப்பிப்பது எப்படி? முக்கிய தேதிகள் இதோ!
CTET 2026: ஆசிரியர் கனவை நனவாக்க இன்றே கடைசி! விண்ணப்பிப்பது எப்படி? முக்கிய தேதிகள் இதோ!
Embed widget