மேலும் அறிய

GOLD SILVER RATE: வார இறுதியில் அதிர்ச்சி கொடுத்த தங்கம்; சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? வெள்ளியும் இப்படி பண்ணிடுச்சே.!

Gold Silver Rates Today: தங்கத்தின் விலை நேற்று கணிசமாக குறைந்த நிலையில், இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. தங்கம், வெள்ளியின் இன்றைய விலையை பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கணிசமாக அளவில் குறைந்தது. இந்த நிலையில், வார இறுதியில், அதாவது இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. அதன்படி, தங்கம் ஒரு சவரனுக்கு 1,200 ரூபாய் விலை உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இதேபோல், வெள்ளியின் விலையும் இன்று கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து இப்போது பார்க்கலாம்.

இன்று தங்கத்தின் விலை அதிரடி உயர்வு

இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று கணிசமாக விலை குறைந்தது. ஆனால், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

  • 13-ம் தேதி ஒரு கிராம் 14,060 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,12,480 ரூபாயாகவும் இருந்தது.
  • 14-ம் தேதி ஒரு கிராம் 14,220 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,13,760 ரூபாயாகவும் இருந்தது.
  • 15-ம் தேதி ஒரு கிராம் 14,320 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,14,560 ரூபாயாகவும் இருந்தது.
  • 16-ம் தேதி ஒரு கிராம் 14,360 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,14,880 ரூபாயாகவும் இருந்தது.
  • 17-ம் தேதி ஒரு கிராம் 14,210 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,13,680 ரூபாயாகவும் இருந்தது.

இன்று தங்கத்தின் விலை என்ன.?

இந்த நிலையில், வாரத்தின் இறுதி நாளில், அதாவது சனிக்கிழமையான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு  அதிரடியாக 1,200 ரூபாய் உயர்ந்துள்ளது.. அதன்படி, கிராமிற்கு 150 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,360 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,14,880 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை இந்த வாரத்தில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி, இன்றும் கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

  • 13-ம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை 260 ரூபாய்.
  • 14-ம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை 265 ரூபாய்.
  • 15-ம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை 275 ரூபாய்.
  • 16-ம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை 275 ரூபாய்.
  • 17-ம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை 275 ரூபாய்.

இந்த நிலையில், இன்று வெள்ளியின் விலை கிராமிற்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget