மேலும் அறிய

Gold Silver Rate May 26th: நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! தங்கம் விலை இன்று சரிவு; தற்போதைய விலை என்ன.?

Gold Silver Rate Today: தங்கத்தின் விலை நேற்று உயர்ந்த நிலையில், இன்று விலை குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரத்தை இப்போது பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளியின் விலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.

தங்கத்தின் மீதான ஈர்ப்பு

தங்கம் மீதான ஈர்ப்பு இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் இந்திய திருமணங்களில் தங்கத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள். பல குடும்பங்களில் பெண்களின் நகைகள் அவர்களின் சொந்த சொத்தாகக் கருதப்படுகின்றன. இதனால் திருமண நிகழ்வுகள், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அதிகளவு தங்க நகைகளை இந்திய மக்கள் வாங்கி வருகிறார்கள். மேலும் மருத்துவம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கு தங்கம் ஒரு  சிறந்த ஒரு அட்ஷய பாத்திரமாகவே உள்ளதால் தேவையான நேரத்திற்கு தங்க நகைகளை விற்பனை செய்யவோ, அடகு வைக்கவோ பெரிதும் உதவியாக உள்ளது. 

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

உலக அளவில் போர்கள், வர்த்தகப் போட்டிகள், அமெரிக்க-சீனா, மத்திய கிழக்கு மோதல்கள், ஈரான் தொடர்பான பதற்றங்கள் போன்ற காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு என தங்கத்தை நோக்கி ஓடுகின்றனர். சீனா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள் டாலர் மீதான சார்பை குறைக்கும் வகையில்  தங்கத்தை அதிக அளவில் வாங்கி வருகின்றன இது தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

  • 20-ம் தேதி தங்கத்தின் விலையானது இன்று கிராம் ஒன்றுக்கு 120 ரூபாய் குறைந்து 14,750 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து 1,18,000 ரூபாய்க்கு விற்பனை.
  • 21-ம் தேதி தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 60 ரூபாய் உயர்ந்து 14,810 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 118,480 ரூபாய்க்கு விற்பனை.
  • 22-ம் தேதி தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து கிராம் ஒன்றுக்கு 14,780 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 1,18,240 ரூபாய்க்கு விற்பனை.
  • 23-ம் தேதி தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைந்து கிராம் ஒன்றுக்கு 14,730 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,17,840 ரூபாய்க்கு விற்பனை.
  • 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை.
  • 25-ம் தேதி தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து கிராம் ஒன்றுக்கு 14,780 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,18,240 ரூபாய்க்கு விற்பனை.

தங்கத்தின் இன்றைய விலை

இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமிற்கு 50 ரூபாய் குறைந்து, 14,730 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,17,840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றும் வெள்ளியின் விலையில் மாற்றமில்லை

இந்நிலையில், வெள்ளியின் விலையில் இன்றும் எந்தவித மாற்றமும் இன்றி, கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Apollo Hospitals: ‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ - அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்-ன் புதிய திட்டம் அறிமுகம்
‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ - அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்-ன் புதிய திட்டம் அறிமுகம்
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
Aadhaar App Imp. Update: ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Embed widget