இந்த கோடையில், ஏசி இல்லாமலேயே, இந்த குறிப்புகளை பயன்படுத்தி வீட்டை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருங்கள்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

காலை மற்றும் மாலை வேளைகளில் ஜன்னல்களை திறந்து காற்றை வர விடுங்கள்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

மதிய வேளையில் திரைச்சீலைகளை மூடுவதன் மூலம் வெப்பத்தை குறைக்கலாம்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

வீட்டில் உட்புற தாவரங்கள் வைத்திருப்பதால் குளிர்ச்சி கிடைக்கும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

இளம் நிற(Light Color) திரைச்சீலைகள் மற்றும் விரிப்புகளை பயன்படுத்துங்கள்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

மின் விசிறிக்கு முன்னால் ஐஸ் கட்டிகளை வைத்தால் குளிர்ந்த காற்று கிடைக்கும்

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

தேவையில்லாத விளக்குகள் மற்றும் மின்னணு சாதனங்களை அணைக்கவும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

பருத்தி ஆடைகள் மற்றும் உறைகளை பயன்படுத்துங்கள்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

வீட்டின் கூரையில் தண்ணீர் தெளிப்பதால் வெப்பம் குறையும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

வீட்டில் இயற்கையான காற்று சுழன்று வருவது அவசியம்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்