மேலும் அறிய
Gold and silver rate today : தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு சூப்பர் நியூஸ்.! இன்று மீண்டும் விலை குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!
Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது குறைந்துள்ளது.

Gold and silver rate today
Source : ANI
தொடர்ந்து குறையும் தங்கம் விலை
- செப்டம்பர் 21-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 14,270 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 1,14,160 ரூபாய்க்கு விற்பனை.
- செப்டம்பர் 22ம் தேதி கிராம் ஒன்றுக்கு 85 ரூபாய் குறைந்து 14,185 ரூபாய்க்கும், சவரனுக்கு 680 ரூபாய் சரிந்து 1,13,480 ரூபாய்க்கு விற்பனை.
- செப்டம்பர் 23-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைந்து 14135 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து1,13,080 ரூபாய்க்கு விற்பனை.
இன்றைய தங்கம் விலை என்ன.?
தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து வருவது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் இன்றும் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு 135 ரூபாய் குறைந்து 14,000 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,080 ரூபாய் குறைந்து 1,12,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை என்ன.?
இதே போல வெள்ளியின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 250 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 50 ஆயிம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















