இந்த SUV நேரடியாக Vitara-வுடன் போட்டியிடுகிறது.
தங்களது பிரிவுகளில் சிறந்த விலை வரம்பில் கிடைப்பதால் போட்டி நிலவுகிறது
அதனால் இந்த இரண்டு SUVகளில் சிறந்த option எது என்பதை இங்கே பார்ப்போம்.
Vitara மூன்று 1.5-லிட்டர் naturally aspirated engine option-களுடன் 92.45 PS முதல் 103.06 PS வரை power-ஐ, 122 Nm முதல் 136.08 Nm வரை torque-ஐ உற்பத்தி செய்கிறது.
Vitara manual, automatic option-களில் உள்ளது. 19.38 முதல் 27.97 kmpl mileage-ஐ வழங்க முடியும்.
LED headlights, 360-degree camera, three-screen setup, பெரிய panoramic sunroof, ventilated electric seats, air purifier, cooled glove box, powered tailgate, multiple drive mode
paddle shifters, cruise control, push start/stop, rear AC vents Suzuki Connect
electronic parking brake, TPMS, 360-degree camera, rear wiper-defogger, ISOFIX போன்ற features உள்ளன
TPMS, 360-degree camera மற்றும் electronic parking brake போன்ற features-களை கொண்டுள்ளது
Maruti Grand Vitara ₹10.77 லட்சம் (ex-showroom) முதல் தொடங்கி top-spec model-க்கு ₹19.72 லட்சம்