உணவில் கார்ப்ஸ் மற்றும் சர்க்கரை உடனடி ஆற்றலை வழங்குகிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

வாழைப்பழம் சாப்பிடுவதால் உடனடி சக்தி கிடைக்கும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

பேரிச்சம்பழம் சாப்பிடுவதும் சக்தியை அளிக்கிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் உடனடி ஆற்றலை அளிக்கின்றன.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

தயிர், மோர் உடனடி ஆற்றலை அளிக்கிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

பிரவுன் ரைஸும் ஒரு நல்ல தேர்வாகும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின் ஏ உள்ளது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு மாங்கனீசு சத்தும் நிறைந்தது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்