மேலும் அறிய

Gold And Silver Rate: தங்கம், வெள்ளி இன்றைய விலை என்ன.? உயர்ந்ததா... குறைந்ததா.? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..

Gold And Silver Rate: தங்கத்தின் விலையானது நேற்று சவரனுக்கு 560 ரூபாய் குறைந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையானது சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

புதிய உச்சத்தில் தங்கம் விலை

தங்கத்தில் முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டத்தை கொடுக்காது. அதற்கு ஏற்ப தினந்தோறும் புதிய, புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்டு வருகிறது. அதிலும் இந்தியாவில் தங்க நகைகள் வெறும் அலங்காரப் பொருள் மட்டுமல்லாமல், அது கலாச்சாரம், மதம், பாரம்பரியம், பாதுகாப்பு மற்றும் உணர்ச்சியின் அடையாளமாகவே இருந்து வருகிறது. அக்ஷய திருதியை, தீபாவளி, பொங்கல், உகாதி போன்ற பண்டிகைகளில் தங்கம் வாங்குவது நல்லது என்று இந்திய மக்கள் நம்புகிறார்கள். மேலும் இந்திய திருமணங்களில் தங்க நகைகள் மிக முக்கியம் பங்கு வகிக்கிறது.

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

எனவே நடுத்தர வர்க்க மக்கள் சிறுக, சிறுக தங்க நகைகளை சேர்த்து வந்தனர். ஆனால் தற்போது தினந்தோறும் உயரும் விலையால் நகைகடைகளில் உள்ள தங்க நகையை வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு சில வருடங்களுக்கு முன்பாக ஒரு கிராம் தங்கம் வெறும் 3ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் தற்போது ஒரு கிராம் 16ஆயிரத்தை தொட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக போர் பதற்றம் மற்றும் டாலருக்கு மாற்றாக தங்களது நாட்டின் பணத்தின் மதிப்பை அதிகரிப்பே முக்கிய நோக்கமாக உள்ளது. இதனால் பல நாடுகள் தங்கத்தை அதிகளவு வாங்கி குவிப்பது தான் தங்க நகை விலை உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது. 

தங்கத்தின் விலை நிலவரம்

  • ஜனவரி 7ஆம் தேதி- தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 170 ரூபாய் உயர்ந்து  14,420 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 1,360 ரூபாய் அதிகரித்து 1,15,360 ரூபாய்க்கு விற்பனை 
  • ஜனவரி 9ஆம் தேதி தங்கம் கிராம் ஒன்றுக்கு 230 ரூபாய் உயர்ந்து 14ஆயிரத்து 650 ரூபாய்கும், ஒரு சவரனுக்கு 1,840 ரூபாய் அதிகரித்து 1,17,200 ரூபாய்க்கு விற்பனை
  • ஜனவரி 10ஆம் தேதி தங்கம் கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் குறைந்து 14,580 ரூபாய்க்கும் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 1,16 ,640 ரூபாய்க்கு விற்பனையானது. 

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

தங்கத்தின் விலையானது இன்று  மீண்டும் உயர்ந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் அதிகரித்து 14,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 1,16,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதே நேரம் வெள்ளியின் விலையானது கடந்த இரண்டு நாட்களாக உயரவில்லை. நேற்றைய விலையான கிராம் ஒன்று 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (30.07.2026): காருண்யா கருணை காட்டுமா? காறித் துப்பிடுமா? கேரளா லாட்டரி முடிவுகள் இன்று
காருண்யா கருணை காட்டுமா? காறித் துப்பிடுமா? கேரளா லாட்டரி முடிவுகள் இன்று
Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
Gold and silver rate today : சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
Embed widget