மேலும் அறிய

Gold and silver rate today : அதிரடியாக 15,000 ரூபாய் சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது நேற்று சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று 960 ரூபாய் குறைந்துள்ளது. இதே போல வெள்ளி விலை கிலோவிற்கு 15,000 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களுக்கு சற்று மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு

தங்கத்தின் மீதான ஈர்ப்பு மற்ற நாடுகளை விட இந்திய மக்களிடம் அதிகமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் இந்திய திருமணங்களில் தங்கத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும் தங்க நகைகளை மக்கள் அதிகமாக வாங்கி வருகிறார்கள். அதிலும் தங்கத்தில் முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது என்ற காரணத்தால் நடுத்தர வர்க்க மக்கள் தங்களால் முடிந்த வகையில் சிறுக சிறுக சேகரித்த பணத்தின் மூலம் தங்க நகைகளை வாங்கி வருகிறார்கள். அதே நேரம் தங்கத்தின் விலையானது எதிர்பாராத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

தங்கம் விலை உயர்வுகுக காரணம் என்ன.?

தங்கத்தின் விலை உயர்விற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. அதில் முக்கியமாக டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய வங்கிகள் தங்கத்தை டன் கணக்கில் வாங்கி குவித்தது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் உலகில் பல்வேறு நாடுகளுக்கு இடையே உருவாகி வரும் போர் பதற்றமும் பங்கு சந்தையில் முதலீட்டில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர் இதுவும் தங்கம் விலை உயர்விற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. 

ஏறி இறங்கும் தங்கம் விலை

  • 15.ஆம் தேதி கிராமுக்கு 285 ரூபாய் குறைந்து 14,765 ரூபாய்க்கும், சவரனுக்கு2,280 ரூபாய் குறைந்து 1,18,120 ரூபாய்க்கு விற்பனை.
  • 16ஆம் தேதி கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 14,750 ரூபாய்க்கும், சவரனுக்கு  ரூபாய் குறைந்து 1,18,000 ரூபாய்க்கு விற்பனை.
  • 17 மற்றும் 18ஆம் ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லை
  • 19 ஆம் தேதி தங்கம் கிராம் ஒன்றுக்கு 120 ரூபாய் உயர்ந்து 14,630 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து 1,17,040 ரூபாய்க்கு விற்பனை 

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 120 ரூபாய் குறைந்து 14,750 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து 1,18,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை.?

வெள்ளி விலையானது நேற்று எந்த வித மாற்றமின்றி கிராம் ஒன்று 300 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 285 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 15ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Embed widget