மேலும் அறிய

Gold and silver rate today : 5,000 ரூபாய் சரிந்தது.! இன்றைய தங்கம் , வெள்ளி விலை நிலவரம் என்ன தெரியுமா.?

Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலையானது குறைந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தில் முதலீடு

தங்கத்தின் மீதான ஈர்ப்பு இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. இதன்காரணமாக தங்கம் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. அதிலும் அட்சிய திருதியையொட்டி கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 25ஆயிரம் கிலோ அளவிற்கு அதாவது  சுமார் 40 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனையானதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  கடந்த 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 55ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில், 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் 1.34 லட்சத்தை எட்டியது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

இந்த சூழ்நிலையில் தான் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக தங்கம் விலையானது குறைய தொடங்கியது. ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவில் குறைந்ததால் நகைப்பிரியர்கள் போட்டி போட்டு தங்கத்தை வாங்கி குவித்தார். இந்த நிலையில் தற்போது போர் பதற்றம் குறைந்ததையடுத்து மீண்டும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. 

தங்கம் விலை நிலவரம்

  • 16-ம் தேதி ஒரு கிராம் 14,360 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,14,880 ரூபாயாகவும் விற்பனையானது.
  • 17-ம் தேதி ஒரு கிராம் 14,210 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,13,680 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.
  • 18-ம் தேதி ஒரு கிராம் தங்கம்  14,360 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,14,880 ரூபாயாகவும் விற்பனையானது.
  • 19-ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை
  • 20-ம் தேதி தங்கத்தின் விலையானது குறைந்தது. கிராம் ஒன்று 14,300 ரூபாய்க்கும், சவரன் 1,14,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலையானது குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சி அடையவைத்தது. இந்த நிலையில் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையான கிராம் ஒன்று 14,300 ரூபாய்க்கும், சவரன் 1,14,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் வெள்ளியின் விலையானது கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 275 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5ஆயிரம் ரூபாய் குறைந்து  2 லட்சத்து 75ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

பட்ஜெட் ஒப்புதலில் தாமதம்... நிதிச்சுமை குறித்து கேள்வி எழுப்பிய டெல்லி: புதுச்சேரி அரசு கொடுத்த அதிரடி ரிப்போர்ட்!
பட்ஜெட் ஒப்புதலில் தாமதம்... நிதிச்சுமை குறித்து கேள்வி எழுப்பிய டெல்லி: புதுச்சேரி அரசு கொடுத்த அதிரடி ரிப்போர்ட்!
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே குஷி.! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- இன்றைய நிலவரம் இதோ..
வாரத்தின் முதல் நாளே குஷி.! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- இன்றைய நிலவரம் இதோ..
விருதுநகர் இளைஞர்களே.. 25% மானியத்துடன் தொழில் கடன்: அரசு வழங்கும் பொன்னான வாய்ப்பு!
விருதுநகர் இளைஞர்களே.. 25% மானியத்துடன் தொழில் கடன்: அரசு வழங்கும் பொன்னான வாய்ப்பு!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
Embed widget