மேலும் அறிய

Gold rate today : வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுத்ததா தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தினந்தோறும் ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில், இன்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது.

தங்கத்தில் தொடரும் முதலீடு

தங்கத்தின் மீதான மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே தங்கத்தை மக்கள் அதிகளவு வாங்கி வருகிறார்கள். எதிர்கால சேமிப்பாக மக்கள் தங்கத்தில் பார்த்து வருவதால் அதிகளவு முதலீடு செய்து வருகிறார்கள். மேலும் அத்தியாவசிய தேவையான கல்வி, மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு தங்கம் ஒரு அட்ஷய பாத்திரமாக இருப்பதால் எப்போது வேண்டும் என்றாலும் தங்கத்தை அடகு வைக்கவோ, விற்பனை செய்ய முடியும் என்ற காரணத்தால் தங்க நகைகளை தங்களால் முடிந்த அளவு வாங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தான் தங்கத்தின் விலையானது கடந்த 5 முதல் 6 வருடங்களில் பல மடங்கு அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தங்கம் விலை உயர காரணம் என்ன.?

தங்கத்தின் விலையானது உயர பல காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக தங்கத்தின் மீதான முதலீடு பாதுகாப்பு என்பதால் முதலீட்டாளர்கள் அதிகளவு தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகிறார்கள். மேலும் தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்க மத்திய வங்கிகள் தங்கத்தை டன் கணக்கில் வாங்கி குவித்ததும் தங்கம் விலையானது உயர்விற்கு காரணமாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

ஏறி இறங்கும் தங்கம் விலை

  • ஜூலை 15 ஆம் தேதி கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 13ஆயிரத்து 180 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 1,05,440 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூலை 16 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 13,150 ரூபாயக்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 1,05,200 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூலை 17 ஆம் தேதி கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 13,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,04,800 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூலை 18ஆம் தேதி கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.13,135-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,05,080-க்கும் விற்பனை.

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த வாரம் ஏறி இறங்கி வந்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாள் தங்கம் விலையானது அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் உயர்ந்து 13,150 ரூபாய்க்கும். சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த்து 1,05,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் வெள்ளியின் விலையானது எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 235 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Embed widget