புற்றுநோயின் தீவிரமான ஆபத்து 4 முக்கிய நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது

Published by: கு. அஜ்மல்கான்

சரியான நேரத்தில் புற்றுநோயக்கு சிகிச்சை பெறாவிட்டால் ஒருவர் இறக்க நேரிடலாம்

Published by: கு. அஜ்மல்கான்

கேன்சரின் ஆரம்பத்தில் உடலில் அடிக்கடி தாங்க முடியாத சோர்வு ஏற்படுகிறது

Published by: கு. அஜ்மல்கான்

புற்றுநோயின் பாதிப்பு காரணமாக நோயாளியின் எடை மிக வேகமாக குறையும்

Published by: கு. அஜ்மல்கான்

புற்றுநோயின் அறிகுறிகளாக தொடர்ந்து இருமல் மற்றும் உடல் வலி

Published by: கு. அஜ்மல்கான்

புற்றுநோய் காரணமாக உடலில் தடிப்புகள் மற்றும் புள்ளிகள் தோன்றும்

Published by: கு. அஜ்மல்கான்

நோயாளிகளுக்கு உணவு உண்பதிலும் விழுங்குவதிலும் மிகுந்த சிரமம் உள்ளது

Published by: கு. அஜ்மல்கான்

செரிமானம் கெட்டுப்போவதால் அடிக்கடி வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி பிரச்சனைகள் ஏற்படும்.

Published by: கு. அஜ்மல்கான்

உடலின் இந்த 5 அறிகுறிகளை ஒருபோதும் சாதாரணமாக கருதக்கூடாது

Published by: கு. அஜ்மல்கான்

ஆனால் அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்

Published by: கு. அஜ்மல்கான்